12-31-2004, 10:25 PM
[b]பிரான்சில் தமிழர் புனர்வாழ்வு கழகம் மூலமாக நிதி சேகரிக்கிறார்கள். இன்றைக்கு ஒரு பிரெஞ்சு தொழிலதிபர் அல்லலுறும் ஈழத்தமிழர்களுக்காக புனர்வாழ்வு கழகத்திடம் <span style='font-size:21pt;line-height:100%'>70ஆயிரம் Euroக்கள் குடுத்திருக்கிறார். நல்ல மனம் வாழ்க.</span>

