08-07-2003, 11:26 AM
நன்றி மணிதாசன் அங்கிள்...நாங்களும் உங்களுடன் ஒத்திசைகிறோம்...ஆனால் ஊசிகள் அப்படிச் கருதவில்லை....நூல்கள் தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு...ஊசி பாவம்..அதுக்கு குத்தத் தெரியாது அது தான் குத்துப்படுகுது எண்டெல்லே சொல்லினம்...தாங்கள் சொல்லுறத நம்பவேண்டும் என்றும் சாதிக்க நிக்கினம்...! அதுக்குத்தான் விடுதலைக் கோசமும் போடிகினம்....மறைப்பு மொழுகல் தவறுகளுக்கான அங்கீகாரத் தேடல்தான் அவர்களின் விடுதலைக் கோசத்தின் உட்பொருள்...அவர்களின் தவறுகளுக்கான அங்கீகாரத்தேடல்களை எமது உயர் விழுமியங்களை பாதுகாக்கும் பொருட்டு அனுமதிக்கவே முடியாது...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

