12-31-2004, 02:43 PM
Mathivathanan Wrote:இனப்பெருமைபேசியே தூற்றும் இனமாக நம் இனம்.. இத்தனை இழப்புக்குப்பின்னும் பகுத்திறிவு வராத பிணம்தின்னிக்கூட்டம்..தாத்தா !
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் தொடரட்டும் எங்கள் பணி. இப்ப நீங்க புதியகளம் வருவதை வாழ்த்துறீங்களா ? வையுறீங்களா ? அதைச் சொல்லுங்க. உங்களைப் போன்ற பெரியவங்களிடமிருந்து வாழ்த்தை தான் எல்லோரும் எதிர் பார்ப்பாங்க. :? :? :? :? :?

