![]() |
|
Please visit to www.tsunamiineelam.com - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: Please visit to www.tsunamiineelam.com (/showthread.php?tid=6042) |
Please visit to www.tsunamiineelam.com - KaviPriyan - 12-29-2004 இது ஒரு புதிய இணையத்தளம்... வெகு விரைவில் உங்கள் முன் தோன்றும்.. இதன் வளர்ச்சி உங்கள் கரங்களிலே உள்ளது... நன்றி - sOliyAn - 12-29-2004 வாழ்த்துக்கள்! - thamizh.nila - 12-29-2004 நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். உதவி தேவை எனில் ---> தமிழ்.நிலா - ஊமை - 12-29-2004 கண்ணிமைப்பொழுதிலே.... சாகரத்தின் மூர்க்கத்திலே.......... கண்முன் உருக்குலைந்த எம் உறவுகள் சோகம் பேசிட....... வாரீர்............ வாரீர்............. - Nada - 12-29-2004 தம்பி இணையம் தொடங்குவது பிரச்சனையல்ல ஆனால் இனஉணர்வாளனாக இனவிடுதலையை மறந்ததாக வந்தால் வேதனை. விடுதலைக்கு உரம் சேர்த்தால் நாம் வரவேற்போம். இல்லாவிடின் வசைபாடுவோம். காத்திருப்போம் வரும்வரை வாழ்த்தா? வசையா? முடிவு உமதுகரங்களில் - Vasampu - 12-29-2004 வாழ்த்தி வரவேற்கின்றேன் எந்த வித பாரபட்சமுமின்றி சுய விருப்பு வெறுப்புகளின்றி எல்லோரையும் ஒன்றாக பாவிப்பீர்களென நம்புகின்றேன். :roll: :roll: :roll: :roll: - KULAKADDAN - 12-29-2004 ÓÂüº¢ ¦ÅüÈ¢ ¦ÀÈðÎõ - shanmuhi - 12-29-2004 Quote:விடுதலைக்கு உரம் சேர்த்தால் நாம் வரவேற்போம். இல்லாவிடின் வசைபாடுவோம். காத்திருப்போம் வரும்வரை<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathivathanan - 12-30-2004 இனப்பெருமைபேசியே தூற்றும் இனமாக நம் இனம்.. இத்தனை இழப்புக்குப்பின்னும் பகுத்திறிவு வராத பிணம்தின்னிக்கூட்டம்.. - Vasampu - 12-31-2004 Mathivathanan Wrote:இனப்பெருமைபேசியே தூற்றும் இனமாக நம் இனம்.. இத்தனை இழப்புக்குப்பின்னும் பகுத்திறிவு வராத பிணம்தின்னிக்கூட்டம்..தாத்தா ! போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் தொடரட்டும் எங்கள் பணி. இப்ப நீங்க புதியகளம் வருவதை வாழ்த்துறீங்களா ? வையுறீங்களா ? அதைச் சொல்லுங்க. உங்களைப் போன்ற பெரியவங்களிடமிருந்து வாழ்த்தை தான் எல்லோரும் எதிர் பார்ப்பாங்க. :? :? :? :? :? - vasisutha - 01-03-2005 நன்றி |