08-07-2003, 10:29 AM
தாத்தா...அமெரிக்கனே இரண்டாம் உலகப் போரில ஜேர்மன் விஞ்ஞானிகளை கடத்தித்தானே மிசைல்ஸ் ரெக்னோலொஜி உட்பட பலதைக் கண்டு பிடிச்ச தெண்டு கதை விட்டவன்... இப்ப மட்டும் என்னவான்...உங்க சி ஐ ஏ...எண்டும் இன்னும் பல பெயரிலையும் அலைஞ்சலைஞ்சுதேடுறதுகள் எதையாம் என்னத்துக்காம்.....ஆர் எதை கண்டுபிடித்தாலும் காசைக் கொடுத்து ஆளை வாங்கி கிறீன் காட் கொடுத்து ஆசை காட்டி பின்னர் அமெரிக்காவுக்கு சொந்தமானதாகக் காட்டத்தான்...பிறகு அமெரிக்கக் கண்டுபிடிப்பெண்டு கதை விடலாம் எல்லே....அது சரி உண்மையா கண்டு பிடிக்கிறவனுக்கு நன்றி சொல்லத்தான் வேணும் செய்யுறதே..ஆர் சொல்லினம்...சாதாரண ரேடியோவைக் கண்டு பிடித்தது மார்க்கோனி..எந்த ரேடியோவிலையாவது அந்தாளுக்கு நன்றி சொல்லி ஏதாவது கிடக்குதா...சொனி...பனாசொனிக்...அது இதென்டெல்லோ கிடக்கு...செய்யுறது முழுக்கள்ளம் ஆனா முக மூடி மட்டும்...நல்ல சுத்தம்...! தம்பிகளா நீங்களும் கோட்டு சூட்டுப் போட்டுக் கொண்டு செய்யுங்கோ கள்ளருக்கு நோபல் பரிசு தருவாங்கள்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

