08-07-2003, 10:27 AM
குருவிகளே...
தவறு செய்பவர்களும், காதல்செய்பவர்களும்,
ஆளையாள் ஏமாற்றுபவர்களும் அதாவது உயர்விழுமியங்களை சிதைப்பவர்கள்
இருபக்கத்திலுமே இருக்கிறார்கள்..என்று ஏற்றுக்கெனாள்ளலாமே தவிர, ஊசிகள் மட்டுமே மோசடிகள் என்ற முடிவுக்கு வந்துவிடமுடியாது...ஊசியை திட்டமிட்டு ஏமாற்றும் நூல்களும் இருக்கின்றன

-