12-30-2004, 03:31 PM
<b>இந்தியப்படைகள் காலியில் அமெரிக்கப்படைகள் மாத்தறையில் !?</b>
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அழிவு ஒரு பிராந்திய யுத்தத்தை ஏற்படுத்துமா என்ற அச்சத்தினைப் பரவலாக மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. அமெரிக்கப் படைகள் 5 ஆயிரம் பேர் உடனடியாக இலங்கையில் தரையிறங்குகின்றார்கள் இவர்களில் 300 படையினர் இந்தியக் கடற்படையினருடைய முகாமிற்கு அருகாமையில் முகாமிடவுள்ளார்கள். இதேநேரம் இந்தியக் கடற்படைகள் ஆயுதக்கப்பல்கள் யுத்த உலங்கு வானூர்திகள் என்று பலதரப்பட்ட ஆயதப்படையணிகள் காலியில் தரையிறக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்காவின் தேசிய தொலைக்காட்சியான சி.என்.என். அதிகம் முன்னுரிமை கொடுத்து வெளியிட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு அமரிக்காவும் வேறு நாடுகளும் உதவி செய்வதை இந்திய மத்திய அரசு விரும்பவில்லையென்பதையும் சில முக்கிய இடங்களிலிருந்து தெரியவருகிறது.
நன்றி: நிதர்சனம்

<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>