12-30-2004, 12:57 PM
தாயகத்தில் நடைபெற்ற பேரழிவை அடுத்து கனவுகள் நிஜமானால் பட வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டடுள்ளது.
Quote:Shan
இணைந்தது: 24 புரட்டாதி 2003
கருத்துக்கள்: 139
எழுதப்பட்டது: புதன் மார்கழி 15, 2004 12:54 pm Post subject:
கனவுகள் நிஜமானால் தை மாதம் 8ம் 9ம் 10ம் திகதி லண்டனில் திரையிடப்பட உள்ளது. இது தவிர ஐரோப்பாவின் அனைந்து நகரங்களிலும் கனடாவிலும் இந்த திரைப்படத்தை திரையிட உத்தேசித்துள்ளனர். வெகு விரைவில் இந்த தேதிகள் அறிவிக்கப்படும். திரைப்படத்தின் விளம்பரங்கள், ரீ.ரீ. என் தொலைக்காட்சி, தீபம் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மாற்று திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஈழம் நண்பர்களின் கனவுகள் நிஜமானால் படத்தை Access Direct நிறுவனம் தயரித்து வெளியிடுகிறது.

