12-30-2004, 04:51 AM
சில வாரங்களுக்கு முன் ஐரோப்பா முழுவதிலும் ஏற்பட்ட பூகம்பம் ஏற்பட்ட நேரமமும் தற்போது சுனாமி பூகம்பம் ஏற்பட்ட நேரமும் ஒரே நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு பூமி வெப்பமடைந்து கொண்டு போவதே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம். அதாவது எம் அன்றாட ஆடம்பர வாழ்க்கைக்காக எம்மையே அறியாமல் நாம் செய்யும் பல தவறுகளினால்த் தான் இன்று பூமி வெப்பமடைந்து கொண்டு போகின்றது.

