Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
26 நாடுகள் வலியுறுத்தியும் கண்டுகொள்ளாத இந்தியா !
#3
<b>மூன்று நாட்களிற்கு முன்னதாகவே பேரழிவு ஏற்படப்போவதை சிறீலங்கா கண்டுபிடித்திருக்க முடியும் - ஐப்பானிய நிறுவனம் </b>

ஜப்பானிய ஜெய்கா உதவி நிறுவனம் பேராதெனிய பல்கலைகழகத்துக்கு வழங்கிய புவியதிர்வை அளவிடக்கூடிய கருவி உரிய முறையில பயன்படுத்தப்பட்டிருக்குமானால் கடந்த ஞாயிற்றுக்கிழ்மை ஏற்பட்ட கடல் பெருக்கு அனர்த்த்தினால் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகளை தவிர்;த்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்க்கா நிறுவன பேச்சாளர் இன்று இது தொடர்பாக தகவல் அளிக்கையில் தம்மால் அனபளிக்கப்பட்ட உயர் தொழில்நுட்பம் பொருந்திய புவியதிர்வை அளவிடும் கருவியை பயன்படுத்தியிருந்தால் மூன்று நாட்களுக்கு முன்னரேயே புவியதிர்வு ஏற்படப்போவதை அறிந்து பெருமளவு மக்களின் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என தெரிவித்தார்.
நன்றி:புதினம்
Reply


Messages In This Thread
மேலும்... - by anpagam - 12-28-2004, 11:21 PM
[No subject] - by anpagam - 12-29-2004, 09:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)