08-06-2003, 11:00 PM
சுரதா/suratha Wrote:ம் 10 வருடத்துக்குள் புலம் பெயர்ந்த ஈழத்து தமிழன் செய்த சாதனைகள் வேறு எந்த இனமாவது செய்திருக்கிறதா?
அதற்காக எதிர்மறையான விடயத்தை பற்றி மட்டும் பேசாதீர்கள்...
விட்டால் குறைகூறுவதும் எங்கடை சனம் என்று பேசுவதும் தான் தெரியும்.எங்கடை சனத்திலைதான் நாங்களும் அடக்கம்
தணிக்கை
________________________________________
தலைப்புக்குப் பொருத்தமான கருத்துக்களை முன்வைக்கவும்
யாழ்ப்பிரியன்

