08-06-2003, 07:40 PM
sOliyAn Wrote:எதைக் கண்டுபிடிப்பதென்றாலும்.. அடிப்படையானவை வேறு ஒருவர் கண்டுபிடித்ததுதானே? இரும்பை ஒருவர் கண்டுபிடித்தால்.. இரும்பிலிருந்து வேறு ஒன்றை இன்னொருவர் கண்டுபிடிக்கிறார்.. நியூட்டன் ஒரு விதியை கண்டு பிடித்தால்.. அதை உபயோகித்து வேறு கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.. ஆக்கிமீடிசின் மிதத்தல்விதியிலிருந்து கப்பல்கள் நீர்மூழ்கிகள் என உருவாகின்றன.. இவ்வாறு ஒன்றிலிருந்துதானே இன்னொன்று உருவாக முடியும்.. ?!அப்ப.. ஹோர்லிக்ஸ்.. போத்தல்.. கந்ததக்குண்டு.. சோடாப்பொத்தல்.. மண்எண்னெய்க்.. குண்டெல்லாத்துக்கும்.. எங்கடையாக்கள்.. உரிமை.. கொண்டாடலாமெண்டு.. சொல்லுறியள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

