08-06-2003, 04:51 PM
கணணிப்பித்தனுக்கு நன்றிகள்.. சாதனையாளர்கள் சிலரை இனங்காட்டினார்.. தமிழீழத்திலே எவ்வளவோ சம்பவங்கள் இடம்பெறுகின்றன.. ஆனால் அவற்றை சாதனை என்பதா.. தியாகம் என்பதா.. ஒரு மோபில் தொலைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள்.. தினமொரு வடிவ மாற்றத்தில் வருகிறது.. இதைப்போல வானொலி என்றாலென்ன.. கணனி என்றாலென்ன.. எவ்வளவு வித்தியாசமான கண்டுபிடிப்புகள்.. அதற்காக எம்மவர்கள் ஏதுவும் செய்யவில்லை எனக் கூறமுடியாது.. எமக்குத் தெரியாமலிருக்கலாம் அல்லவா.. தெரிந்தவர்கள் அவற்றைப் பகிர்ந்து கொள்ளலாமே..
எங்கள் சுரதாமகூட புதுவை செயலி.. பொங்குதமிழ் செயலி என கணனித் தமிழுக்கு சிலவற்றை ஆக்கித் தந்திருக்கிறார்.. அதுவும் சாதனைதான்... இளைஞன்கூட 'செல்" தொலைபேசியில் தமிழ் மொழியிலான தகவல் பரிமாற்றம் பற்றி ஏதோ கூறியதுபோல் இருந்தது... அதைப்பற்றி இளைஞன்தான் கூறவேண்டும்.. அஜீவன்மகூட குறும்படங்கள்மூலம் சாதனை செய்துகொண்டிருக்கிறார்.. இவ்வாறு விளையாட்டு போன்ற இன்னோரின்ன துறைகளில் பல தமிழர்கள் சாதனைகள் செய்திருக்கலாம்.. அவற்றை இங்கே அறிவதுதான் முக்கிய நோக்கம்.. தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளங்களேன்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

.