12-27-2004, 05:26 AM
தமிழீழம், சிறிலங்கா ,தாய்லான்ட், மலேசியா, இந்தியா, மற்றும் பங்களாடெஸ் ஆகிய நாடுகளில் அடம் பெற்ற கடல் கொந்தளிப்பில் இயற்கையின் கோரப்பசிக்கு இரையாய்ப் போன எம் சொந்தங்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்....
கள உறுப்பினர்களுக்கு..
இக்கால கட்டத்தில் தேவையற்ற கருத்துக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதனால் ஆகப்போவது ஒன்று மில்லை ஆனால்.. எங்கள் உணர்வகளை வாசகர்களுக்கு உணர்த்த வேண்டாமா?
சோகமுடன் நிதர்சன்
கள உறுப்பினர்களுக்கு..
இக்கால கட்டத்தில் தேவையற்ற கருத்துக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதனால் ஆகப்போவது ஒன்று மில்லை ஆனால்.. எங்கள் உணர்வகளை வாசகர்களுக்கு உணர்த்த வேண்டாமா?
சோகமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>