12-27-2004, 05:04 AM
தாயகத்திலும் ஆசிய நாடுகளிலும் பூகம்பம் மற்றும் கடல்கொத்தளிப்பால் பேரழிவுகளைச் சந்தித்துள்ள எம்மருமைச் சகோதர மனிதர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கும் முகமாக குருவிகள் அவசியமற்ற கருத்தாடல்களில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்கின்றன...! முக்கிய செய்திகளை மட்டும் தருவோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

