12-25-2004, 08:08 PM
தமிழ் இள்ஞ்ஞ இளஞ்ஞிகள் முன்னுக்கு வந்து தமிழீழம் அமைந்திட உழைத்திட வேண்டும். புலம்பெயர் இளஞ்ஞர்கள் என்றும் விளிப்பாக இருக்க வேண்டும். இன்று செய்யாது விட்டுவிட்டு நாளை வருத்தபடுவதில் பயன் இல்லை. காலம் பொன்னானது எனவே புலத்து இளஞ்ஞ இளஞ்ஞிகளே விரையுங்கள் புலத்து களத்திற்கு. எதிரியா இல்லை நாமா என ஒரு கை பர்த்துடுவோம்.

