![]() |
|
தாயகப் பற்றுறுதி மிக்க இளைஞர்களே யுவதிகளே...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தாயகப் பற்றுறுதி மிக்க இளைஞர்களே யுவதிகளே...! (/showthread.php?tid=6104) |
தாயகப் பற்றுறுதி மிக்க இளைஞர்களே யுவதிகளே...! - kuruvikal - 12-25-2004 <span style='color:red'><b>தமிழர் படைப்பலத்தைப் பெருக்க இளைஞர் யுவதிகள் முன்வரவேண்டும்: பரந்தன் தேசிய எழுச்சிப் பேரவை அறிக்கை </b> [size=14]<b>இந்தக் கடினமான இக்காலத்தில் தேசத்தின் தேவையறிந்து எமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க எமது படைப்பலத்தைப் பெருக்க இளைஞர்கள் யுவதிகள் முன்வரவேண்டும் என பரந்தன் தேசிய எழுச்சிப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளது. மீண்டும் ஒரு போரை எமது மக்கள் மீது திணிப்பதற்கு எதிரியானவன் திட்டமிட்டு வருகிறான். நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பெண் போராளிகள் உட்பட 50 போராளிகள் வன்னிக்குச் செல்வதற்காக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருடன் வந்த சமயம் இராணுவத்தினர் அவர்களின் இடுப்புப்பட்டியினைக் கழற்றினால் மட்டுமே பயணத்தினை மேற்கொள்ளலாம். என நிபந்தனை விதித்தமையால் ஏற்பட்ட இழுபறி நிலையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இது ஒன்றும் புதிய நடவடிக்கையல்ல வழமையான செயல்பாடுதான் என எடுத்துக் கூறியும் வெறிபிடித்த இராணுவத்தினர் ஏற்றுக் கொள்ளாத நிலையில் பயணத்தினை மேற்கொள்ள முடியாது போயிற்று. இப்படியான ஒரு நிகழ்வு எமக்கு ஒன்றும் புதியன அல்ல இந்த இன வெறிபிடித்த ஆட்சியாளர்களும் இராணுவமும் காலத்திற்கு காலம் முன்னுக்குப் பின் முரணான பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது வழக்கமானதொன்றாகவேயுள்ளது. இந்நிலையில் நாம் மாவீரர்களின் கனவை நனவாக்க திடசங்கற்பம் பூணவேண்டும் என அவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளது. </b></span> தாயகத்தில் இருந்து எழும் வேண்டுகோளை உலகெங்கும் வாழும் தாயகப்பற்றுறுதி மிக்க இளைஞர்கள் யுவதிகளுக்காக தருவது புதினம்.கொம் - ¸ÅâÁ¡ý - 12-25-2004 «Ð ºÃ¢ þôÀÊÂ¡É §¿Ãò¾¢ÄÉ ¾¡§É ¾í¸¼ ¨¸Â¡¸Çò¾ÉÁ¡¸ ¸¡ðÎÅ¡í¸ ¦Àð¼ ¾Éò¨¾ ¸¡ðÎÅ¡í¸û ¦ƒÓÛÅ¢ýá À羺¢Âû ¦¸¾¢Ä ¸Š¼ôÀ¼ô§À¡Ìиû... þôÀ §À¡ÃÇ¢¸ûà ÀðʨÂò¾¡§É ¸Æð¼ ¦º¡ýÉÅí¸ ¦À¡Úí¸..¦¸¡ïº ¸¡Äò¾¢Ä §À¡Ã¡Ç¢¸û ¸ÇðÎÅ¡í¸ Àðʨ þø¨Ä "§¾¡¨Ä",, :evil: :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 12-25-2004 இடுப்பு பட்டிக்கு பதிலா ஒரு ak 47 இருந்திருந்தால்????? லைன் கிளியர் ஆகி இருக்கும்!!!!!!!!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- விது - 12-25-2004 சரியச்சொன்னீங்க சின்னப்பு.... - Mathuran - 12-25-2004 தமிழ் இள்ஞ்ஞ இளஞ்ஞிகள் முன்னுக்கு வந்து தமிழீழம் அமைந்திட உழைத்திட வேண்டும். புலம்பெயர் இளஞ்ஞர்கள் என்றும் விளிப்பாக இருக்க வேண்டும். இன்று செய்யாது விட்டுவிட்டு நாளை வருத்தபடுவதில் பயன் இல்லை. காலம் பொன்னானது எனவே புலத்து இளஞ்ஞ இளஞ்ஞிகளே விரையுங்கள் புலத்து களத்திற்கு. எதிரியா இல்லை நாமா என ஒரு கை பர்த்துடுவோம். - Mathivathanan - 12-25-2004 அடா.. இவங்கள் புலத்திலையும் களம் அமைக்கப்போறாங்கள்.. ஒரு கை பார்க்கப்போறாங்களாம்.. இனிமேல் சந்திரமண்டலம்தான் பார்க்கவேணும்போலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sinnappu - 12-26-2004 Quote:Mathivathanan மச்சான் உனக்கு புல்லா போய்ட்டுது இனி அங்கதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|