Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
#1
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
தமிழ்நாதத்திலிருந்து சுடப்பட்டது
நன்றி தமிழ்நாதம்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் தமிழீழ மக்களுக்கு மாவீரரின் தந்தையால் 10 இலட்சம் ரூபாய் நிதி கையளிப்பு
ஜ கிளிநொச்சியிலிருந்து தனோஜன் ஸ ஜ சனிக்கிழமைää 25 டிசம்பர் 2004ää 6:26 ஈழம் ஸ
தென் தமிழீழத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிப்பதற்காக மாவீரர் மேஜர் செங்கோலின் தந்தையால் பத்து இலட்சம் ரூபாய் நிதி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை பளை சங்கத்தார் வயலில் இடம்பெற்ற மேஜர் செங்கோலின் நினைவு நாள் நிகழ்வில் இந் நிதி கையளிக்கப்பட்டது.




செங்கோலின் தந்தையார் திரு. பொன்னுத்துரை மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகப் பொறுப்பாளர் கு.திருக்குமரனிடம் இந்நிதியைக்; கையளித்தார்.

இந்த நிதியை புலம்பெயர்ந்து இலண்டனில் வாழும் மேஜர் செங்கோலின் சகோதரன் சுதன்; அவரது நண்பர்களான க.விக்கினேஸ்வரன்ää க.சுதர்சன்ää க.சிவனேஸ்வரன்ää சி.சுவேந்திரன்ää நா.நந்தகுமார்ää ப.றுபேஸ்ää க.கபிலன்ää சோ.துஷ்யந்தன் ஆகியோர் இணைந்து வழங்கியதாகும்.

நிகழ்வில் தமிழீழ அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளர் திரு சோ.தங்கன்ää பளைக் கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் திரு.வின்சன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply


Messages In This Thread
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - by Nada - 12-25-2004, 11:17 AM
[No subject] - by விது - 12-25-2004, 11:53 AM
[No subject] - by sinnappu - 12-25-2004, 01:26 PM
[No subject] - by தமிழரசன் - 12-25-2004, 02:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)