12-24-2004, 11:32 PM
"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
அவன் ஊருக்கெல்லாவா
உலகத்திற்கே கொடுத்தான்"
ஆம் 1983ம் ஆண்டுக்குப் பின்னர் எம்மவர்கள் இழக்க ஏதும் இல்லாமல் அகதிகளாக தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கத் தொடங்கிய பின்னர் அரவணைத்து ஆதரவளித்த புகலிடமளித்த பொன்மனச் செம்மலை ஈழ்த் தமிழினம் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூருவோம்.
எண்பதுகளில் தமிழ்நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள் உட்பட எந்த கல்வி சார் நிறுவனங்களிலும் எம்மவர்க்கு முன்னுரிமை அளிக்கப்பட்டும், அம்மாணவர்களுக்கு நிதி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு, அக்காலங்களில் சிங்கள ஏகாதிபத்தியத்தால் மறுக்கப்பட்டதை நிவர்த்தி செய்தவர் இந்த பெருந் தலவன்.
அக்காலத்தில் எமது தேசியத் தலைவன் மிகப் பெரிய நிதி நெருக்கடியை சந்தித்தபோது தானே முன்வந்து யாரும் எதிர்பாராத அளவிற்கு பாரிய நிதியுதவியை செய்து தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பாதையில் நிலையான அத்தியாயத்தில் இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர் எனும் அந்த ஒப்பற்ற மாமனிதன்.
பின்னால் வந்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் என கூறிய ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் எமது மனங்களில் ஆறாத ரணங்களை ஏற்படுத்தினாலும், ஈழத் தமிழினம் எண்றொரு இனம் உலகில் இருக்குமட்டும் அத்த ஒப்பற்ற தலைவன் எங்கள் இதயங்களில் இருந்து கொண்டே இருப்பான்.

" "