12-24-2004, 04:57 AM
குருவிகளே நல்ல அருமையான கருத்தினை சொன்னீர்கள். அப்படியாயின் இதர்க்கு எதாவது ஒரு வளி செய்ய வேண்டாமா?
நான் அண்மையில் பார்த்த ஒரு சம்பவத்தினை சொல்லுகின்றேன். ஒரு மேடை நிகட்சியில் 14 வயது மதிக்கதக்க எங்கள் இளஞ்ஞ இளஞ்ஞிகள் சேர்ந்து ஒரு தென்னிந்திய பாடலுக்கு நன்றாக உடல் அசைவுடன் ஆடியிருந்தார்கள். ஆட்டம் முடிந்ததுதான் தாமதம் ஒருவர் சொன்னார். இத விட்டால் வேற தெரியாதே இதுகளுக்கு என்று. நான் சிரித்து விட்டு அந்த இளஞ்ஞர்களிடம் சென்று அருமையாக இருந்தது என்றேன். அவர்களிடம் கேட்டேன் யார் உங்களிற்கு பழக்கியது என்று. அவர்கள் சொன்னார்கள் நாங்களே பழகினோம் என்று. நான் இதுவரைக்கும் பார்க்காத அருமையான நடனம் அது. அதில் ஒரு இளஞ்ஞன் நல்ல அருமையான பண்பான இளஞ்ஞன் சொன்னார் எங்களட்ட கீபோர்ட் எல்லாம் இருக்கு அடுத்த முறை நாங்களே பாடல்களை உருவாகி அதற்கு ஆட போகின்றோம் என்றான். அவர் செய்வாரோ இல்லையோ அவரின் தன்னம்பிக்கையை பாராட்டவேண்டும்.
இளஞ்ஞர்கள் முயன்றால் ஈழத்திரையும் இனிதாய் நம் கண்முன்னே விரியும்.