12-24-2004, 03:31 AM
tamilini Wrote:Quote:என்ன குருவியோடையே கூட்டு சேந்திட்டியள்.. நான் முந்தியே நம்பேல்லை இப்ப தானே புரியுது.....
_________________
இதெல்லாம் போர்யுத்தில ஒன்று.. இது கூட தெரியல.. நீங்கள் எல்லாம் மந்திரியாய் இருந்து என்ன செய்யுறியலோ தெரியல.. :?
உங்களையெல்லம் இந்த யுக்தியை செய்ய சொன்னனே என்னை போய் செருப்பாலை அடிக்கணும்.. கொஞ்சம் கூட புத்தி இல்லையா... உங்களை குருவிட்டை இருந்து உளவு தகவல் எடுப்பதற்காக எங்கள் பக்கத்தில் இல்லை என்று காட்ட நான் முயற்சித்தா .. நீங்கள் எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டியளே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

