Yarl Forum
¦ÅÄ¢µÂ¡ ¬¸§À¡Ìõ ¡ôÀÛÅ.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ¦ÅÄ¢µÂ¡ ¬¸§À¡Ìõ ¡ôÀÛÅ.. (/showthread.php?tid=6130)

Pages: 1 2


¦ÅÄ¢µÂ¡ ¬¸§À¡Ìõ ¡ôÀÛÅ.. - selvanNL - 12-22-2004

யாழ் மாவட்டத்திலுள்ள உயர் பாதுகாப்பு வலயப்பகுதிகளில் உள்ள பல பிரதேசங்களிற்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்பட்டு அவற்றை <b>சட்டப்படியான பெயர்களாக </b>மாற்றும் நடவடிக்கையில்; இலங்கை அரச படையினரும் அரச அதிகாரிகளும் இறங்கியுள்ளனர். இவ்வாறு பெயர்மாற்றப்படும் இடங்களுக்கு உடனடியாகச் சிங்கள மொழியில் பெயர்ப்பலகைகளும் நிறுவப்பட்டு வருவதாகவும் அறியமுடிகிறது. யாழ்மாவட்டத்தில் மாவட்டபுரத்தை அண்டிய பகுதியிலுள்ள சேந்தான்குளம் என்று பெயர்மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசத்தில் சங்கமித்தை வந்து தங்கி இருந்ததாகவும் ஆகவே இப்பிரதேசம் சிங்களவர்களுக்குச் சொந்தமான பிரதேசம் என்றும் அரசு அறிவித்தள்ளது. இதேபோன்று கொடிகாமம் கொட்டிகம என்றும்

பெயர்மாற்றுவதற்கு அரச படையினர் ஈடுபட்டவருவதாகவும் பல பிரதேசங்கள் சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இத்தகவல்களை அரச படையினரும் அரச அதிகாரிகளும் வெளியே சொல்லாமல் தவிர்த்து வருவதாகவும் அறியமுடிகிறது. இலங்கை இராணுவத்தினரால் பலாலி ää வசாவிளான் போன்ற பகுதிகளும் பெயர் மாற்றத்திற்காகக் காத்திருப்பதாகவும் பல தீவகக்கிராமங்களும் சிங்களப்பெயர்களாக மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது

¿ýÈ¢ ¿¢¾÷ºÉõ..
-----------------------------------------------------------------------

:evil: :evil: :oops: :oops:


- Nada - 12-22-2004

மாற்றட்டும்.கைதடிப்பகுதிமக்களை பாதுகாப்பான இடம்தேடச்சொல்லியிரு
க்கினமாம். கெதியாக அவையள் பெயர்ப்பலiகையை பெயர்ப்பினம்.


- kuruvikal - 12-22-2004

உது எதிர்பார்த்ததுதான்...ரத்வத்தை ஜெயசிக்கிறு ஆரம்பிச்சு மாங்குளத்தைப் பிடிச்சது வரை உதுகள பிசகாமச் செய்தவர்...அதற்கு அம்மா அவோட் கொடுத்தவா எல்லோ...இப்ப சும்மா இருப்பாவோ...அதுவும் ஜேவிபி யோட கூட்டு வைச்சுக் கொண்டு....!

அப்ப எனி வெள்ளவத்த.... கொட்டகேன... நாரேன்பிட்டிய... பம்பலப்பிட்டிய...கொல்பிட்டிய...தெகிவள... உதுகளையும் எனித்தமிழ் பெயருக்கு மாத்தச் சொல்லிக் கேக்கலாமே...என்ன செய்யினம் எங்கட தமிழ் எம்பிமார்....பார்ளிமெண்டில போடவேண்டியானே உதுகள...அவை அங்க அப்படிச் செய்ய முடியும் எண்டா... ஒன்றுபட்ட இலங்கைக்கே அவ எல்லாம் பண்ணலாம் எண்டா... தமிழர்கள் மட்டும் ஏன் பண்ணக் கூடாது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :roll:


- sinnappu - 12-22-2004

<b>அப்புமார் அவங்கள் மாத்தட்டுமே எங்களுக்கென்ன???
நாங்கள் மாறாமல் இருப்பம் சரியோ</b>

பி.கு: ஒரு உதவி மட்டும் செய்தால் போதும் அத்தியடி வீதியை குத்தியடி வீதி என்டு போடுங்கடாப்பா!!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sinnappu - 12-22-2004

Quote:இந்தப் பிரதேசத்தில் சங்கமித்தை வந்து தங்கி இருந்ததாகவும் ஆகவே இப்பிரதேசம் சிங்களவர்களுக்குச் சொந்தமான பிரதேசம் என்றும் அரசு அறிவித்தள்ளது. இதேபோன்று கொடிகாமம் கொட்டிகம என்றும்


அப்பு இந்த நேம் பிளைக்கிதே கொட்டிகம எண்டால் புலியுர் எண்டு எல்லவோ அர்த்தம் அப்ப அவங்கள் சரியா தான் பேர் வைக்கிறாங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Danklas - 12-22-2004

அப்பு இந்த நேம் பிளைக்கிதே கொட்டிகம எண்டால் புலியுர் எண்டு எல்லவோ அர்த்தம் அப்ப அவங்கள் சரியா தான் பேர் வைக்கிறாங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote]

²ý º¢ýÉôÒ «¨¾ ¸ò¾¢¦º¡øÖÈ¢í¸(¦Àâ ±Øò¾¢Ä) ÅÂͧÀ¡É §¿Ãò¾¢Ä ¾¡ý ¬ò¾¢Ãõ ÅÕõ «Ð ¦¾Ã¢Ôõ ±ÉìÌ.. ¿£í¸û ¯ôÀÊ ¸ò¾¢É¡ø §ÀóÐ ±ÉìÌ ´Õ Å¡ìÌ §ÅŠÃ§À¡Î¦Áø§Ä...

«Ð þÕì¸ðÎõ º¢ýÉôÒ º¢í¸Çò¾¢Ä ¦¸¡ðʸÁ ±ñ¼¡ø ÒÄ¢ä÷ ±ñÎ ¦º¡øÖ¸¢ýÈ£í¸... ±ýÉ º¢í¸Çõ §ÅÈ ¦¾Ã¢Ôõ§À¡Ä??? ±ýÉ ÀÊì¸¢È£í¸§Ç¡ «øÄÐ ¸¡òÐÅ¡ì¸¢Ä §¸ûÅ¢Àð¼É¢í¸§Ç¡??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sinnappu - 12-22-2004

அப்பு டக்கு சின்னப்பு 65 மொழியில கடலாக்கம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 12-22-2004

Quote:எனி வெள்ளவத்த.... கொட்டகேன... நாரேன்பிட்டிய... பம்பலப்பிட்டிய...கொல்பிட்டிய...தெகிவள... உதுகளையும் எனித்தமிழ் பெயருக்கு மாத்தச் சொல்லிக் கேக்கலாமே...என்ன செய்யினம் எங்கட தமிழ் எம்பிமார்....பார்ளிமெண்டில போடவேண்டியானே உதுகள...அவை அங்க அப்படிச் செய்ய முடியும் எண்டா... ஒன்றுபட்ட இலங்கைக்கே அவ எல்லாம் பண்ணலாம் எண்டா... தமிழர்கள் மட்டும் ஏன் பண்ணக் கூடாது....!

நல்ல ஐடியா குருவி பறந்து போய்.. பேரை மாத்திட்டு வாறது.. தானே.. ?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 12-22-2004

sinnappu Wrote:அப்பு டக்கு சின்னப்பு 65 மொழியில கடலாக்கம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

65 மொழியில கடலா.. அன்றும் யாரோ 17 மொழி தெரியும் என்றவை.. பட்டியலிடச்சொல்ல.. செய்யல.. நீங்கள் ஆவது..?? :wink: :?


- kavithan - 12-22-2004

67 மொழி எனக்கும் தெரியும் அதை பட்டியல் இடவும் தெரியும் ஆனால் அவை எல்லத்திலும் பேசவோ எழுதவோ படிக்கவோ தெரியா Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 12-22-2004

kavithan Wrote:67 மொழி எனக்கும் தெரியும் அதை பட்டியல் இடவும் தெரியும் ஆனால் அவை எல்லத்திலும் பேசவோ எழுதவோ படிக்கவோ தெரியா Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஏன் 67 மொழி தெரியலாம் பேசத்தெரிய வேண்டுமே.. ஓ அவங்களும் அப்படி தான் தெரியும் என்றாங்களா..?? :oops: :oops:


- kavithan - 12-22-2004

tamilini Wrote:
kavithan Wrote:67 மொழி எனக்கும் தெரியும் அதை பட்டியல் இடவும் தெரியும் ஆனால் அவை எல்லத்திலும் பேசவோ எழுதவோ படிக்கவோ தெரியா Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஏன் 67 மொழி தெரியலாம் பேசத்தெரிய வேண்டுமே.. ஓ அவங்களும் அப்படி தான் தெரியும் என்றாங்களா..?? :oops: :oops:

இருக்கலாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கூகுளில் அடித்தால் எத்தினை மொழி வேணுமானாலும் எடுக்கலாம் எண்ட ஒரு நம்பிக்கையில் சொல்லி இருக்கலாம்...


- Nanthaa - 12-22-2004

[quote=sinnappu]<b>அப்புமார் அவங்கள் மாத்தட்டுமே எங்களுக்கென்ன???
நாங்கள் மாறாமல் இருப்பம் சரியோ</b>

பி.கு: ஒரு உதவி மட்டும் செய்தால் போதும் அத்தியடி வீதியை குத்தியடி வீதி என்டு போடுங்கடாப்பா!!!

சின்னப்பு எங்கடை டக்கிலசு அம்மானைப்பற்றி கனக்கக் கதைக்காதையுங்கொ. பிறவு உங்கை நீங்க நித்திரையும் கொள்ளெலாது புரிஞ்சுக்கோங்கோ :!:


- Danklas - 12-23-2004

Quote:சின்னப்பு எங்கடை டக்கிலசு அம்மானைப்பற்றி கனக்கக் கதைக்காதையுங்கொ. பிறவு உங்கை நீங்க நித்திரையும் கொள்ளெலாது புரிஞ்சுக்கோங்கோ

±ýÉ ¾õÀ¢ ¿£í¸û ¦º¡ýÉÐ ÅÊÅ¡ Å¢Çí§¸øÄ ¸ñʧǡ..
±§¾¡ ¦¾¡É¢¨Â ÜðÊ Á¢ÃðÎÈ Å¨¸Â¢Ä þÕì¸¢È Á¡¾¢Ã¢ ±Î츧š «øÄÐ Á¢Ãð¼ø ±ñÎ ±Î츧š??
Confusedhock: Confusedhock: :oops: :evil:


- kuruvikal - 12-23-2004

tamilini Wrote:
Quote:எனி வெள்ளவத்த.... கொட்டகேன... நாரேன்பிட்டிய... பம்பலப்பிட்டிய...கொல்பிட்டிய...தெகிவள... உதுகளையும் எனித்தமிழ் பெயருக்கு மாத்தச் சொல்லிக் கேக்கலாமே...என்ன செய்யினம் எங்கட தமிழ் எம்பிமார்....பார்ளிமெண்டில போடவேண்டியானே உதுகள...அவை அங்க அப்படிச் செய்ய முடியும் எண்டா... ஒன்றுபட்ட இலங்கைக்கே அவ எல்லாம் பண்ணலாம் எண்டா... தமிழர்கள் மட்டும் ஏன் பண்ணக் கூடாது....!

நல்ல ஐடியா குருவி பறந்து போய்.. பேரை மாத்திட்டு வாறது.. தானே.. ?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்களும் கூட வாங்கோ... குருவிக்குப் பாதுகாப்பு வேணாமோ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 12-23-2004

Nada Wrote:மாற்றட்டும்.கைதடிப்பகுதிமக்களை பாதுகாப்பான இடம்தேடச்சொல்லியிரு
க்கினமாம். கெதியாக அவையள் பெயர்ப்பலiகையை பெயர்ப்பினம்.

தென்மராட்சி பகுதி மக்களை பாதுகாப்பான இடம் தேட சொன்னது உண்மையா?


- Mathan - 12-23-2004

யாழ்ப்பாணத்தை ஏன் ஆங்கிலத்தில் "Yarlpaanam" என்று எழுதாமல் "Jaffna" என்று எழுதுகின்றார்கள் ?


- kavithan - 12-23-2004

யாழ்ப்பாணம் மட்டும் இல்லை பருத்திதுறை ,திருகோணமலை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு என பல ஆனால் ஏன் என்று எனக்கு தெரியாது


- வெண்ணிலா - 12-23-2004

[quote=kavithan]யாழ்ப்பாணம் மட்டும் இல்லை பருத்திதுறை

பருத்தித்துறை
வராலாற்றுப் பெயர் "பேதுறு துருவ" அதாவது "பேதுறு முனை" பேதுறு Pedro முனை Point. ( பருத்தித்துறை Point Pedro) இப்படித்தான் வந்தது என அறிந்தேன். ஆனால் திடமாகத் தெரியாது. Confusedhock: :roll:


- vasisutha - 12-23-2004

vennila Wrote:[quote=kavithan]யாழ்ப்பாணம் மட்டும் இல்லை பருத்திதுறை

பருத்தித்துறை
வராலாற்றுப் பெயர் "பேதுறு துருவ" அதாவது "பேதுறு முனை" பேதுறு Pedro முனை Point. ( பருத்தித்துறை Point Pedro) இப்படித்தான் வந்தது என அறிந்தேன். ஆனால் திடமாகத் தெரியாது. Confusedhock: :roll:


வரலாறு யார் எழுதினது என்று தெரியாதா?:wink:
செண்பக குமாரன் 'சப்புமல் குமார' என்று மாறின மாதிரிதான் இதுவும்
என்று நினைக்கிறன். :evil: :evil: