12-24-2004, 02:42 AM
உதில இருந்து தெரியுது மேற்குலக வால் பிடிகளைத்தான் அது தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுது....!
காந்தியும் ஒருவகை மேற்குலக விசுவாசிதான்...இப்ப பாருங்க...அடிமட்டத்தில இருந்து தனது சொந்த முயற்சியால எத்தனையோ தடைகளைத் தாண்டி...ரவுடித்தன அரசியலுக்க ரவுடித்தனமும் நல்ல அரசியலுக்கு நல்ல அரசும் நடத்திய இலங்கையின் ஒரே சிங்களவருக்கான தலைவர் பிரேமதாசா தான்....! கூனிக் கிடந்த சிங்கள அடிமட்டத்தை நிமித்தின பெருமை பிரேமாதாசாவைத்தான் சாரும்...! என்ன அவருக்கும் மேற்குலகுக்கும் ஒத்துப் போகாது...சண்டித்தனம் கொஞ்சம் ஜாஸ்தி...ஜே ஆர் அமெரிக்க இஸ்ரேல் செல்லப்பிள்ளை...மற்றது சிறிமாவும்.. அம்மாவும் மகளும்....கொலைகாரிகள்...சொந்தக் கணவனையே கொன்று அனுதாபம் தேடி அரசியலுக்கு வந்த கேவலங்கள்....அதில சந்திரிக்காவுக்கு விசேட புகழ் ஒன்று போட்டிருக்கு...என்ன தெரியுமோ....தமிழ் போராளிகள் கொலை செய்ய முயன்று தப்பினது....நல்ல தலைவர்களும் தலைமைத்துவமும்.. உவையாலதான் பிச்சைக்கார நாடுகள் வரிசையில தென்னாசிய நாடுகள் கிடக்கு,,..அதில அவைக்கொரு வாக்கெடுப்பும்...விண்ணானமும்...! இதில பலதும் அரசியல் பின்னணியில இருந்து வந்து கதிரை ஆசை பிடிச்சு அலைஞ்ச ஜென்மங்கள்...அதுகளுக்கு தலைவர் பட்டம் வேற....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>