![]() |
|
தென்னாசியாவின் தலைசிறந்த தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: தென்னாசியாவின் தலைசிறந்த தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் (/showthread.php?tid=6133) Pages:
1
2
|
தென்னாசியாவின் தலைசிறந்த தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் - தமிழன் - 12-22-2004 யாழ் நண்பர்களுக்கு வணக்கம் <img src='http://www.tamilstore.net/exi/vpirabakaran.jpg' border='0' alt='user posted image'> தென்னாசியாவின் தலைசிறந்த தலைவன் திரு. வே. பிரபாகரன் BBC இணையம் தற்போது தென்னாசியாவின் தலைசிறந்த தலைவர்களை வாக்கெடுக்கினறார்கள். தெரிந்தோ தெரியாமலோ எமது தேசியத்தலைவரின் பெயர் அந்த வரிசைகளில் இடம்பெறவில்லை நான் எமது தலைவரின் பெயர் விடுபட்ட அதிருப்ததியை அவர்களுக்கு தெரிவித்ததுடன் சமாதானத்தில் ஆர்வம் காட்டி அதை முன்னெடுத்துச் சென்ற ரணில் விக்ரமசிங்காவின் பெயரும் இடம்பெறவேண்டும் என்று பரிந்துரைத்தேன். BBC நாம் விரும்பும் தலைவர்களின் பெயரையும் தமக்கு அணுப்பும்படி கேட்டுள்ளனர். யாழ் நண்பர்கள் தயவுகூர்ந்து கீழ்காணும் இணைப்பில் எமது தேசியத் தலைவரின் பெயரையும் பரிந்துரைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். http://newsvote.bbc.co.uk/1/hi/world/south...m?display=1#map (குறிப்பு படிவம் பக்கத்தின் கடைசியில் உள்ளது,) நன்றி தமிழன். - Nitharsan - 12-22-2004 நன்றி. தமிழன் உங்கள் தகவல் மூலம் நானும் அதில் எனது கரத்துக்களை எழுதியுள்ளேன் பார்ப்போம்...... - selvanNL - 12-22-2004 ±ÉìÌ ±í¸û ¾¡¨É ¾¨ÄŨà «¾¢ø §º÷츾Рºó§¾¡ºò¨¾ ¾Õ츢ÈÐ ¸¡Ã½õ.. «¾¢ø ÌÈ¢ôÀ¢ðÎûÇ ¾¨ÄÅ÷¸¨Ç À¡÷ò¾£÷¸Ç¡?? «¾¢ø ¿¡ºÁ¡§À¡Éиûà ¦ÀÂ¦ÃøÄõ þÕìÌ(þó¾¢Ã¡¸¡ó¾¢ Á¡¸òÁ¡ ¦ƒ¸ÅøÄ¡ø §¿Õ ¾Å¢Ã) «Å÷¸Ù¼ý ±ÁÐ ¾¨ÄŨà ±ôÀÊ ´ôÀ¢¼Ä¡õ?? «¨¾ ¾Å¢Ã «¾¢ø þÕ츢Èиû ±øÄ¡õ ¾í¸û ¿¡ðÊý ;ó¾¢ÃòÐ측¸ ¸Çò¾¢ø §À¡ÃÊ¡ ¦ÅýÚ ¦¸¡Îò¾÷¸û... «¨¾ ¾Å¢Ã ±ÁÐ ¾¨ÄŨà ÁüÈÅý ÓÄõ Å¡ìÌ §À¡ðÎò¾¡ý §¾÷óÐ ±Î츧ÅñÊÂÐ ±ñ¼ «Åº¢Âõ þø¨Ä...«¨¾ ¯Ä¸¾Á¢ú÷¸û ÁðÎÁýÈ¢ «¨ÉÅÕ§Á «È¢Å¡÷... þ¾¢ø ¿¡õ ±ýÉõ ´ý¨ÈÔõ ¸ÅÉò¾¢ø ¦¸¡ûÇ §ÅñÎõ «¾¢ø ÌÈ¢ôÀ¢¼ôÀðÎûÇ ¾¨ÄÅ÷¸û ±ÅáÅÐ ±õ ¾¨ÄŨà §À¡ýÚ ¸Çò¾¢Öõ(«¾¢Öõ ¦º¡ÌÍ «¨È¸Ç¢ø ͸§À¡¸ Å¡ú쨸 Å¡úóЦ¸¡ñÎ) «Ãº¢ÂÄ¢Öõ ¸¡¨Â ¿¸÷ò¾ÜÊÂ ÅøÄ¨Á þÕ츢ýȾ¡? ¿¡ý þí§¸ ÌÈ¢ôÀ¢ÎÅÐ «¨ÉŨÃÔõ... «¨¾ Å¢¼ ±ýɦÁ¡ñ¨¼Ôõ ÜÈ §ÅñÎõ.. ¯ó¾ ¸ÕòÐ ¸½¢ôÒ ¿¼òи¢ýÈ BBC ±ñ¼ °¼¸õ ¯ñ¨Á¢ø ¿Î¿¢¨ÄÁ Ÿ¢ìÌõ «øÄÐ Àì¸îº¡÷À¡¸ ¿¼óÐ ¦¸¡ûéõ °¼¸Á¡? ±ÉÐ ¸ÕòÐÀÊ ±ÁÐ ¾¨ÄŨà "¾¨Ä º¢Èó¾ ¯Ä¸¾¨ÄÅ÷¸û "¯+õ(¦¿øºý Áñ§¼Ä¡.. Á¡¸¡òÁ¡ ¸¡ó¾¢.. À¢¼ø¸¡Š§Ã¡..) ±ñ¼ ¸ÕòÐ츽¢ôÒ ¿¼ò¾¢É¡ø ¸ð¼Â¡õ ÅçÅüÀý.. þÐ ±ýÛ¨¼Â ¸ÕòÐ ¸½¢ôÒ... ±ýÛ¨¼Â ¸ÕòÐ.. - Nada - 12-22-2004 இவையளும் இவையின்ரை தெரிவும் சோரம்போனவாக்கெடுப்பும்.. இவை வாக்கெடுப்பிலை சேர்க்காவிட்டாலும் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இருப்பவர் எங்கள் தலைவன். ராஜகோபுரம் ஐயா எங்கள் தலைவன். இவையள் அவர்முன் செல்லாக்காசய்யா . உணர்வுள்ள தமிழர் பீ.பீ.சியை புறக்கணிக்கவேண்டும். - Mathuran - 12-22-2004 எனக்கு உந்த பீபீசிய நினச சிரிப்புதான் வாறது. அவயின்ர பெட்டக நிகட்சியள் எல்லாம் வாழபளத்தில ஊசிஏத்துற விளையாட்டு பாருங்கோ. அது கிடக்கட்டும் விசயத்துக்குவாறன். ஏன் ஜெயலலிதாவயும் சேர்க்கவில்லையாம், பாவம் மகாத்மா காந்தி இந்திராகாந்தி, நேரு சுபாஸ்சந்திரபோஸ் போயும் போயும் இந்த பட்டியலில் அவர்களையும் சேர்த்து கேவலபடுத்தி இருக்ககூடாது பீபீசி. போறபோக்கினை பார்தா உலகதலைவர்களில் யார்சிறந்தவர் என்று கேட்டு வாகெடுப்பு நடத்தீட்டு. அது வேறயாரும் இல்ல நம்ம சந்திரிக்கா என்டு சொன்னாலும் ஆச்சர்ய படுறதுக்கில்ல. தலைவருக்கு எதுக்குடா வாக்கு. தலைவறோட வாக்குதானேட நமக்கு வாழ்வு. பேசாம ஆக வேன்டிய வேலய பாரப்பு. - sOliyAn - 12-22-2004 Quote:தலைவருக்கு எதுக்குடா வாக்கு. தலைவறோட வாக்குதானேட நமக்கு வாழ்வு. பேசாம ஆக வேன்டிய வேலய பாரப்பு.
- ஊமை - 12-22-2004 முகவரியற்ற தலைவர்களுக்கு வேண்டுமென்றால் பீ பீ சி இப்படியானதொரு முகவரி தேடிக்கொடுக்கும் வாக்கெடுப்பை நடத்தலாம். ஆனால் வல்லரசுகளின் சிம்ம சொப்பனமான எமது தலைவருக்கு அவர்களின் வாக்கெடுப்பு தேவை இல்லை என நினைக்கிறேன். ஒப்பற்ற தலைவன் வேலுப்பிள்ளை பெற்றெடுத்த மைந்தன் மேதகு வே. பிரபாகரன் யாழ்கள நண்பர்களுக்கு எனது நத்தார் புத்தாண்டு வாழ்த்துக்கள் - Suji - 12-23-2004 உந்த காயடிக்கப்பட்டபிற்பாக்கு வானொலிகள் வாக்கெடுப்பு நடத்தி தெரிவுசெய்கிற நிலையில் எங்கள் தலைவன் இல்லை. உவையள் எல்லாம் மக்களின் நெஞ்சில் குடியேறமுடியுமா? எங்கள் தலைவன் கடல் கடந்து எத்தனைகோடி மக்களின் இதயத்தில் வாழுகிறார். உதாரணமாக தலைவரும் சந்திரிகாவும் ஒரே நேரத்தில் ஒரு மகாநாடு நடத்தட்டும் உந்த இடத்திலை கூட்டம் என்று உவையள் தெரிஞ்சுகொள்வினம்.. உந்த ஜெனிவாவில் ஒவ்வொரு வருடமும் ஊர்வலத்திற்கு சேர்கிற மக்கள் தங்கள் சொந்தக்காசில் வருகிறார்கள். இவையள் கூட்டம் சேர்க்க வேண்டுமென்றால் தங்கடை சொந்தக்காசு செலவழித்தால் தான் மக்களை கூட்ட முடியும்.. நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்குள் தரங்குறைந்த பொருட்களுக்குதான் அதிகவிளம்பரம் செய்வினம். எங்கள் தலைவர் கேஹினூர் வைரம் அதற்கு விளம்பரம் தேவையில்லை.. உவையள் கூளாங்கற்கள் அதற்குதான் விளம்பரம் தேவை - Mathan - 12-23-2004 As a Tamil from Ceylon ,I consider only Vellupillai Pirabaharan [Leader of the Tamil Forces - the LTTE] as the greatest leader in South Asia... Vijay Kandasamy, Toronto, Canada - Mathan - 12-23-2004 <b>VOTE RESULTS</b> Who is South Asia's greatest-ever leader? Ahmed Shah Masood 0% Atal Behari Vajpayee 1% BP Koirala 0% Chandrika Kumaratunga 0% Indira Gandhi 1% Jawaharlal Nehru 0% JR Jayawardene 0% Mahatma Gandhi 36% Muhammad Ali Jinnah 39% Sheikh Mujibur Rahman 0% Sirimavo Bandaranaike 0% Subhash Chandra Bose 21% Zulfikar Ali Bhutto 0% Ziaur Rahman 0% Zahir Shah 0% Zia ul Haq 0% None of the above 0% 335422 Votes Cast http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4100961.stm - Mathan - 12-23-2004 <b>The one true leader was Mahatma Ghandi. I cant believe you would include Chandrika Kumaratunga in a category of "greatest ever leaders" she has it in her heart to destory the tamil culture. Who ever compiled this just doesnt know anything about asia or whats happening in asia. Its like puttin hitler in a category of "greatest ever european leaders"</b> - Gajen - Danklas - 12-23-2004 BBC þ¨ÉÂò¾Çõ ¾Åھġ¸ «ó¾ ¾¨Äô¨À ÅòÐŢ𼾡¸ ¿õÀ¢ì¨¸Â¡É þ¨ÉÂò¾Çõ ´ñÎ «¾¢ÃÊ¡¸ ¾¸Åø ¦¾Ã¢Å¢òÐûÇÐ.. «ù þ¨ÉÂò¾Çò¾¢É ¾¸ÅøÀÊ «ù ¸Õòи½¢ôÀ¢ø Á¡¸òÁ¡ ¸¡ó¾¢ þó¾¢Ã¡ ¸¡ó¾¢ ¦ÀÂÕ¸Ùõ ¾Åھġ¸ þ¼õ¦ÀüÚûǾ¡¸×õ.. «§¾ §¿Ãõ Å¢Áø Å£ÃÅýº¡, ÍôÀ¢ÃÁÉ¢ö ÍÅ¡Á¢ ¦ƒÂġ̾¡ áõ §º¡ «Ûá º¢Åºí¸Ã¢ ¬¸¢§Â¡Ã¢ý ¦ÀÂ÷¸Ùõ þ¼õ¦ÀÈ ÓÂüº¢ ¿¼ó¾¾¡¸×õ ¸¨¼º¢ §¿Ãò¾¢ø ¸Éɢ¢ø ²üÀð¼ §¸¡Ç¡È¡ø «ù ÓÂüº¢ ¨¸Å¢¼ôÀðÎ «ù ¸Õòи½¢ôÒìÌ ¦À¨ÃÔõ Á¡ò¾¢ ¾ü§À¡Ð ¯ûÇ ¸Õòи½¢ôÒ Á¡¾¢Ã¢ ºÃ¢¦ºöÂôÀ𼾡¸×õ ¦¾Ã¢Å¢òÐûÇÐ... ¬É¡ø Óý ¿£÷É¢ì¸ôÀð¼ «ù ¸Õòи½¢ôÀ¢ý ¾¨Äô¨À «ù þ¨ÉÂò¾Çõ ¦ÅǢ¢¼ ÁÚòÐŢ𼾡¸×õ ¾¸Åø¸û ¦¾Ã¢Å¢ì¸¢ýÈÉ.. ¬¨¸Â¡ø «¾ý ¾¨ÄôÒ ±ýÉÅ¡¸ þÕìÌõ ±ýÀ¨¾ ¡ú¸Ç §¿Â÷¸Ç¡É ¯í¸Ç£¼õ Å¢ðΠŢθ¢§Èý... ¯í¸û ÓÊ× «ó¾ ¬ñ¼ÅÉ¢ý ¾£÷ôÒ.. - ¸ÅâÁ¡ý - 12-23-2004 Quote:¬¨¸Â¡ø «¾ý ¾¨ÄôÒ ±ýÉÅ¡¸ þÕìÌõ ±ýÀ¨¾ ¡ú¸Ç §¿Â÷¸Ç¡É ¯í¸Ç£¼õ Å¢ðΠŢθ¢§Èý... ¯í¸û ÓÊ× «ó¾ ¬ñ¼ÅÉ¢ý ¾£÷ôÒ.. ±ýÉ ¼ì¸¢ÇŠ «ñ½¡ ÀÂí¸Ã ¸ŠÃÁ¡É §Å¨Ä¨Â ¾ó¾¢Õ츢Ȣí¸?? þÕó¾¡Öõ ¸Š¼ôÀ¼¡Áø §ƒ¡º¢ì¸Áø ¯¼§É Åó¾ 2 À¾¢ø¸¨Ç þí§¸ ¦º¡øÖÈý.. 1. ¦¾ý ¬º¢Â¡Å¢ý 2. ¦¾ý ¬º¢Â¡Å¢§Ä§Â - Nada - 12-24-2004 தெற்காசியாவின் பிற்பாக்கு அரசியல்வாதி என்பதற்கு பதிலாக முற்பொக்குஎன்று சிலவேளை எழுதியிருப்பினம். ஒரு விடயம் அமெரிக்கா திரும்பவும் கரணம் அடித்துவிட்டது.அவாகள் ஜே.வி.பீயை கண்டிக்கவில்லையாம். அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லையாம்.. சந்திரிகா இலண்டனுக்கு வந்தவ யாருக்கு என்னத்தை கொடுத்தாவோ பெண்ணென்றால் பேயும் இரங்குமாம். புஷ் இ(ற)ங்க மாட்டாரா? அவ கொடுக்கிறதை கொடுத்து காரியத்தை சாதிக்க முயல்கிறா அவ துறைமுகத்தை எல்லாருக்கும் கொடுத்து தன்னுடைய கையை பலப்படுத்திவிட்டா... - kuruvikal - 12-24-2004 உதில இருந்து தெரியுது மேற்குலக வால் பிடிகளைத்தான் அது தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுது....! காந்தியும் ஒருவகை மேற்குலக விசுவாசிதான்...இப்ப பாருங்க...அடிமட்டத்தில இருந்து தனது சொந்த முயற்சியால எத்தனையோ தடைகளைத் தாண்டி...ரவுடித்தன அரசியலுக்க ரவுடித்தனமும் நல்ல அரசியலுக்கு நல்ல அரசும் நடத்திய இலங்கையின் ஒரே சிங்களவருக்கான தலைவர் பிரேமதாசா தான்....! கூனிக் கிடந்த சிங்கள அடிமட்டத்தை நிமித்தின பெருமை பிரேமாதாசாவைத்தான் சாரும்...! என்ன அவருக்கும் மேற்குலகுக்கும் ஒத்துப் போகாது...சண்டித்தனம் கொஞ்சம் ஜாஸ்தி...ஜே ஆர் அமெரிக்க இஸ்ரேல் செல்லப்பிள்ளை...மற்றது சிறிமாவும்.. அம்மாவும் மகளும்....கொலைகாரிகள்...சொந்தக் கணவனையே கொன்று அனுதாபம் தேடி அரசியலுக்கு வந்த கேவலங்கள்....அதில சந்திரிக்காவுக்கு விசேட புகழ் ஒன்று போட்டிருக்கு...என்ன தெரியுமோ....தமிழ் போராளிகள் கொலை செய்ய முயன்று தப்பினது....நல்ல தலைவர்களும் தலைமைத்துவமும்.. உவையாலதான் பிச்சைக்கார நாடுகள் வரிசையில தென்னாசிய நாடுகள் கிடக்கு,,..அதில அவைக்கொரு வாக்கெடுப்பும்...விண்ணானமும்...! இதில பலதும் அரசியல் பின்னணியில இருந்து வந்து கதிரை ஆசை பிடிச்சு அலைஞ்ச ஜென்மங்கள்...அதுகளுக்கு தலைவர் பட்டம் வேற....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :roll:
- shanmuhi - 12-24-2004 Quote:முகவரியற்ற தலைவர்களுக்கு வேண்டுமென்றால் பீ பீ சி இப்படியானதொரு முகவரி தேடிக்கொடுக்கும் வாக்கெடுப்பை நடத்தலாம். ஆனால் வல்லரசுகளின் சிம்ம சொப்பனமான எமது தலைவருக்கு அவர்களின் வாக்கெடுப்பு தேவை இல்லை என நினைக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sinnappu - 12-24-2004 அப்பு தமிழன் இதில என்ன கருத்தெடுப்பு வேண்டி இருக்கு என்றுமே தென்னாசியாவின் தலைசிறந்த தலைவர் மேதகு திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sinnappu - 12-24-2004 Quote:தலைவருக்கு எதுக்குடா வாக்கு. தலைவறோட வாக்குதானேட நமக்கு வாழ்வு. பேசாம ஆக வேன்டிய வேலய பாரப்புஅப்படி போடடா தம்பி இவங்களும் இவங்கட வாக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sinnappu - 12-24-2004 Quote:1. ¦¾ý ¬º¢Â¡Å¢ý «¾¢º¢Èó¾ ¦À¡ö§ÀÍõ «Ãº¢Âø Å¡¾¢2 கேள்விக்கும் பல பதில்கள் உண்டு பதில் சொல்ல போறன் அப்புக்கு இப்ப மப்பு இல்லை கேக்க ரெடியா??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Nada - 12-25-2004 நாங்கள் பீ.பீ.சிக்கு நன்றி சொல்லவேண்டும். அம்மா பிக்குவைக்கொண்டு கணவனை ---------- செய்தவர் .மகள்மட்டும் ஆடாத ஆட்மெல்லாம் ஆடிய தலைவியல்லவா? எங்கடை ராஜகோபுரத்தை உந்த குடிசையளோடை ஒப்பிட அவைவிரும்பவில்லை.நிகரில்லா எம்தலைவன் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உலகத்திலே சிறந்த தலைவன். உலகஅளவில் போட்டி நடத்தும்போது எம்தலைவனை சோர்த்துக்கொள்வார்கள் |