12-24-2004, 12:11 AM
தெற்காசியாவின் பிற்பாக்கு அரசியல்வாதி என்பதற்கு பதிலாக முற்பொக்குஎன்று சிலவேளை எழுதியிருப்பினம்.
ஒரு விடயம் அமெரிக்கா திரும்பவும் கரணம் அடித்துவிட்டது.அவாகள் ஜே.வி.பீயை கண்டிக்கவில்லையாம். அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லையாம்.. சந்திரிகா இலண்டனுக்கு வந்தவ யாருக்கு என்னத்தை கொடுத்தாவோ
பெண்ணென்றால் பேயும் இரங்குமாம். புஷ் இ(ற)ங்க மாட்டாரா? அவ கொடுக்கிறதை கொடுத்து காரியத்தை சாதிக்க முயல்கிறா அவ துறைமுகத்தை எல்லாருக்கும் கொடுத்து தன்னுடைய கையை பலப்படுத்திவிட்டா...

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>