Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போதை போன்ற இந்திய சின்னத்திரை நாடகங்கள்
#12
AJeevan Wrote:வருவாயற்ற துறையை எவரும் தொடர மாட்டார்கள்.
இலங்கை போல்
எதிர்காலத்தில்
புலத்திலும்
ஆகிவிடுமோ?
இது வருவாய் அற்ற தொழில் என்று சொல்ல முடியாது. முதலில் நாம் கொஞ்சம் நட்டமடையலாம் ஆனால் எமது படைப்பில் தரமிருக்கு மாயின் அது பின் வெற்றியளிக்கும். (எனக்கு திரைப்படத்துறை பற்றி தெரியாது) முதலில் ஒரு திரைப்படத்தை எடுக்கும் போது மக்கள் எப்படிப்பட்ட சம்பவங்களை விரும்புகின்றனர்...அவர்களிடம் எப்படியேல்லாம் படைப்புக்களைக் கொண்டு செல்லாம் என்று பார்க்க வேண்டும் இங்கு படம் எடுப்பவர்கள் (சிலர்) உடனே திரையரங்கு களுக்குப் பொய் விடுவார்கள்... அதை விட அவர்கள் அதை விற்பனை செய்தால் (டீவிடீ யாகவோ வீடீயோ கசற் ஆகவோ) அதை பலர் பார்ப்பதற்க்கு சந்தர்ப்பம் உண்டு..இப்படி மக்கள் மனதில் எமது படைப்புக்களுக்கான ஆதரவைப் பெற வேண்டும்.. மக்கள் தமது திரைப்படத்தை ஏற்று விட்டனர் என்பது அவர்கள் வாங்கும் பிரதிகள் மூலம் அறிய முடியும்...அதன் பின் வெளியிடும் திரையரங்கில் போட்டால் மக்கள் வருவார்கள் படைப்பாளிகள் நட்ட மடையத்தேவையில்லை.. இப்பொது இருக்கும் பிரச்சினை லாபம் வராவிட்டாலும் நட்டம் வரக்கூடாது என்பதே எனவெ இவ்வாறு முயறச்சித்துக் பார்க்கலாம்..ஷ
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 12-22-2004, 06:24 PM
[No subject] - by ஊமை - 12-22-2004, 08:38 PM
[No subject] - by AJeevan - 12-22-2004, 09:39 PM
[No subject] - by Mathuran - 12-23-2004, 01:50 AM
[No subject] - by Mathan - 12-23-2004, 04:48 AM
[No subject] - by AJeevan - 12-23-2004, 11:13 PM
[No subject] - by Mathan - 12-23-2004, 11:14 PM
[No subject] - by AJeevan - 12-23-2004, 11:21 PM
திரைப்படத்துறை பற்றி தெரியாது - by Nitharsan - 12-24-2004, 12:01 AM
[No subject] - by kuruvikal - 12-24-2004, 03:35 AM
[No subject] - by Mathuran - 12-24-2004, 04:57 AM
[No subject] - by sinnappu - 12-24-2004, 05:42 PM
[No subject] - by வெண்ணிலா - 12-24-2004, 08:46 PM
[No subject] - by kavithan - 12-25-2004, 12:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)