12-23-2004, 06:49 PM
இஞ்ச பாருங்கோ இவனைப்பற்றி எழுதியிருக்கிறதை வாசிக்கேக் அதுதான் நிதர்சனம் இணையத்தளத்தில நீல் எண்டவனைப் பற்றி இருக்குதல்லே அதைத் தான் சொல்லுறன் அவன் உண்மையல்p யாh?; எங்கிருந்து வந்தவன்? அவனுடைய பூர்வீகம் என்ன? எண்டு எதுகுமே தெரியாமல் இஞ்ச கொஞ்சச் சனம் கொஞ்நாள் தலையில தூக்கி வைச்சவை தான் ஏன் இப்பிடிச் செங்சவை என்று நாங்களும் கொஞ்சம் ஆராஞ்சம் அப்ப தான் தெரிஞசுது பயண முகவர் என்ற பெயரில அவன் செஞ் விளையாட்டுகள் அப்பப்பா அடிபாட்டுக் காங் என்ன அசிட் ஊத்தல் உன்ன சனத்திட்ட காசுகளை சுறுட்டிய விதம் என்ன இந்திய இலங்கை தூதுவராலையஞகளுடன் தொடர்புகளென்ன உப்பிடி என்னல்லாம் செஞ்சான் பாவி இப்ப சனம் தேடுது குடுத்த காசை வாங்கவும் அடி குடுக்கவும் சனம் தேடுது எங்ங இருக்கிறான் இத்தக் கள்ளன் என்று தயவுசெய்து ஆராவது தெரிஞசவை சொல்லுங்கோ எங்கயிரந்து உப்பிடி இப்பவும் கடிதங்கள் எழுதுறான் ஒருக்கால் சொல்லுங்கோ போற வழிக்குப் புண்ணியம் கிடைக்கும்
vasan

