![]() |
|
டென்மார்க்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் போலியான துண - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: டென்மார்க்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் போலியான துண (/showthread.php?tid=6125) |
டென்மார்க்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் போலியான துண - Vasan - 12-23-2004 டென்மார்க்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் போலியான துண்டுப்பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாகத் தயாரிக்கப்பட்டு அரசியல் சிக்கல்களை உருவாக்கும் நோக்குடன் தமிழர்களின் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. இத்துண்டுப் பிரசுரங்களிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் டென்மாக்கில் வாழ்ந்தவரும் தமிழ் மக்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென்று ஆதாரபூர்வமாகத் தெரியவருகிறது. தமிழ்த் தேசியத்திற்கு விரோதமான சக்திகளான தேசவிரோத சக்திகள் இந்திய அரசாங்கத்தின் பின்னணியிலும் ää இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமையவும் இத்தகைய துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைப்போரட்டத்தை ஆதரிப்பது போலவும் தமிழ்த் தேசவிரோதிகளை டென்மார்க்கில் அச்சுறுத்துவதாகவும் இத்துண்டுப்பிரசுரங்களினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசியல் அழுத்தங்களை டென்மார்க்கில் ஏறபடுத்தவதற்காக மதிகுமாரதுரை நீல் ஆகிய தமிழர்கள் ஈடுபட்டு வருவதாக ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செயலை செய்யும் தமிழன் நீலன் இவரே. http://www.nitharsanam.com/?art=7689 - Vasan - 12-23-2004 நிதர்சனத்தின் கவனத்திற்க்கு மேலே குறிப்பிட்ட நபர் தமிழர் அல்ல அத்துடன் ஒரு பிரயாணமுகவர் ஸ்தாபனம் நாடத்தி அதன்முலம் பல தமிழ்மக்களை ஏமாற்றிப்பண மோசடி செய்துள்ளார். ஏமாற்றப்பட்ட மக்களால் இப்பொழுது தேடப்பட்டும் வருகின்றார்.இவர் இந்த போலித்துண்டுப்பிரசுரங்களை பிரயாணமுகவர்நிலையத்துக்கு முகவரி கொடுத்த மக்களின் முகவரிக்கே அனுப்பியுள்ளார். அத்துடன் இவர் முன்பு நோர்வேயில் வாழ்ந்தவர் சிறிலங்காதூதரங்களுடன் நெருங்கிய உறவையையும்கொண்டுள்ளார். மேலதிக விபரம் விரைவில் சந்தர்ப்பத்திற்க்கு நன்றி நனா ரவல்ஸால் ஏமாற்றப்பட்ட தமிழன் - கறுணா - 12-23-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! உந்த நீலன் எண்ட டோக்கைப் பாத்தால் என்னை மாதிரி பத்து மடங்கு கள்ளனாக இருப்பான் போலிருக்கிறது! பிரபல கோழிக்கள்ளன் குமாரதுரை, ஆட்கடத்தல் மன்னன் ரவி குமாரதுரை,........ கோனல் கருனா கூட்டத்தோடு உந்த டோக்கும் இப்ப????? இனம் இனத்தோடைதான் சேருமாம் உண்மைதான்!!!! onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - Vasan - 12-23-2004 இஞ்ச பாருங்கோ இவனைப்பற்றி எழுதியிருக்கிறதை வாசிக்கேக் அதுதான் நிதர்சனம் இணையத்தளத்தில நீல் எண்டவனைப் பற்றி இருக்குதல்லே அதைத் தான் சொல்லுறன் அவன் உண்மையல்p யாh?; எங்கிருந்து வந்தவன்? அவனுடைய பூர்வீகம் என்ன? எண்டு எதுகுமே தெரியாமல் இஞ்ச கொஞ்சச் சனம் கொஞ்நாள் தலையில தூக்கி வைச்சவை தான் ஏன் இப்பிடிச் செங்சவை என்று நாங்களும் கொஞ்சம் ஆராஞ்சம் அப்ப தான் தெரிஞசுது பயண முகவர் என்ற பெயரில அவன் செஞ் விளையாட்டுகள் அப்பப்பா அடிபாட்டுக் காங் என்ன அசிட் ஊத்தல் உன்ன சனத்திட்ட காசுகளை சுறுட்டிய விதம் என்ன இந்திய இலங்கை தூதுவராலையஞகளுடன் தொடர்புகளென்ன உப்பிடி என்னல்லாம் செஞ்சான் பாவி இப்ப சனம் தேடுது குடுத்த காசை வாங்கவும் அடி குடுக்கவும் சனம் தேடுது எங்ங இருக்கிறான் இத்தக் கள்ளன் என்று தயவுசெய்து ஆராவது தெரிஞசவை சொல்லுங்கோ எங்கயிரந்து உப்பிடி இப்பவும் கடிதங்கள் எழுதுறான் ஒருக்கால் சொல்லுங்கோ போற வழிக்குப் புண்ணியம் கிடைக்கும் |