Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டென்மார்க்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் போலியான துண
#1
டென்மார்க்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் போலியான துண்டுப்பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாகத் தயாரிக்கப்பட்டு அரசியல் சிக்கல்களை உருவாக்கும் நோக்குடன் தமிழர்களின் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. இத்துண்டுப் பிரசுரங்களிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் டென்மாக்கில் வாழ்ந்தவரும் தமிழ் மக்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென்று ஆதாரபூர்வமாகத் தெரியவருகிறது. தமிழ்த் தேசியத்திற்கு விரோதமான சக்திகளான தேசவிரோத சக்திகள் இந்திய அரசாங்கத்தின் பின்னணியிலும் ää இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமையவும் இத்தகைய துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றனர்.


தமிழீழ விடுதலைப்போரட்டத்தை ஆதரிப்பது போலவும் தமிழ்த் தேசவிரோதிகளை டென்மார்க்கில் அச்சுறுத்துவதாகவும் இத்துண்டுப்பிரசுரங்களினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசியல் அழுத்தங்களை டென்மார்க்கில் ஏறபடுத்தவதற்காக மதிகுமாரதுரை நீல் ஆகிய தமிழர்கள் ஈடுபட்டு வருவதாக ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.





இந்த செயலை செய்யும் தமிழன் நீலன் இவரே.
http://www.nitharsanam.com/?art=7689
vasan
Reply


Messages In This Thread
டென்மார்க்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் போலியான துண - by Vasan - 12-23-2004, 04:52 PM
[No subject] - by Vasan - 12-23-2004, 05:06 PM
[No subject] - by கறுணா - 12-23-2004, 05:43 PM
[No subject] - by Vasan - 12-23-2004, 06:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)