12-23-2004, 01:51 PM
vennila Wrote:[quote=kavithan]யாழ்ப்பாணம் மட்டும் இல்லை பருத்திதுறை
பருத்தித்துறை
வராலாற்றுப் பெயர் "பேதுறு துருவ" அதாவது "பேதுறு முனை" பேதுறு Pedro முனை Point. ( பருத்தித்துறை Point Pedro) இப்படித்தான் வந்தது என அறிந்தேன். ஆனால் திடமாகத் தெரியாது.hock: :roll:
வரலாறு யார் எழுதினது என்று தெரியாதா?:wink:
செண்பக குமாரன் 'சப்புமல் குமார' என்று மாறின மாதிரிதான் இதுவும்
என்று நினைக்கிறன். :evil: :evil:


hock: :roll: