Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போதை போன்ற இந்திய சின்னத்திரை நாடகங்கள்
#8
புகலிடக் கலைஞர்களை வளர்ப்பது ஒவ்வொரு தமிழ் ஊடகங்களினதும் கடமை அக்கடமையைச் செய்யத்தவறின் அவர்கள் தமிழர் ஊடகம் என்ற நிலையிலிருந்து விலக்கப்படுகின்றனர். தமிழக சினிமாவைப் பொறுத்தவரை அவர்களுக்கு தமது திரைப்படங்களை அல்லது நாடககங்களை எடுக்கும் போது நட்டம் ஏற்ப்படுவதில்லை. ஆனால் எமது கலைஞர்கள் பலர் மிகவும் கஸ்டப்பட்டு தமது படைப்புக்களை வழங்கும் பொது அதற்க்கு ஆதரவு வழங்க வேண்டியவர்கள் ஏன் இப்படி இருக்கின்றனர்?
வன்னியிலிரந்து இவர்களுக்கு கட்டளை வராதா என்று ஏங்கும் அஜிவன் அண்ணா உங்கள் எதிர்பார்ப்பு நல்லதே ஆனால் எல்லாவற்றையும் வன்னிதான் அறிவித்து இவர்கள் திருந்த வேண்டுமா? இங்கிருக்கின்ற சமூக அமைப்புக்களும் கொஞ்சம் கதைக்கலாம் தானே... அவர்கள் (வன்னி) எதைத்தான் கவனத்தில் எடுப்பது..எமது கலைஞர்களை வளாக்க இணையங்கள் பல முயற்ச்சிப்பது வரவேற்க்கத்தக்கது....ஆனால் இணைய வலையமைப்பில் தேடிப்பார்த்தால் தென்னிந்திய திரைப்படங்களுக்கான இணையங்கள் தான் அதிகம் புகலிடக் கலைஞர்களில் ஒரு சிலர் தமிழ்நாட்டு பாணியை புகுத்துகின்றனர் என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும்... அதே போல அண்மையில் பவர் என்ற திரைப்படத்துக்கு புகலிடத்திலிருக்கும் ஒருவர் தனது பணத்தை (கடன் பட்டு) தமிழ்நாட்டுக்கு அள்ளியிறைத்தார். அதே போல இப்பொது ஈழத்தமிழர்களை ஏமாற்ற தாய்மண் என்ற பெயரில் தென்னிந்திய திரைப்படத்துறையினர் ஓர் படம் எடுக்க இருக்கின்றனர். ஐரோப்பாவில் இவர்கள் இதற்கான நடிகர்களைத்தேடினார்கள் இது எமது கலைஞர்களை வளர்க்கவல்ல.. இதனால் எமது கலைஞர்கள் வளாக்கப்பட மாட்டார்கள் மாறாக எமது தனித்துவமான கலை அவர்களது பாணிக்கு மாற்றப்படுகின்றது என்பதே உண்மை...
நேசமுடன்நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 12-22-2004, 06:24 PM
[No subject] - by ஊமை - 12-22-2004, 08:38 PM
[No subject] - by AJeevan - 12-22-2004, 09:39 PM
[No subject] - by Mathuran - 12-23-2004, 01:50 AM
[No subject] - by Mathan - 12-23-2004, 04:48 AM
புகலிடக் கலைஞர்களை வளர்ப்பது ஒவ்வொரு தமிழ் - by Nitharsan - 12-23-2004, 07:27 AM
[No subject] - by AJeevan - 12-23-2004, 11:13 PM
[No subject] - by Mathan - 12-23-2004, 11:14 PM
[No subject] - by AJeevan - 12-23-2004, 11:21 PM
[No subject] - by kuruvikal - 12-24-2004, 03:35 AM
[No subject] - by Mathuran - 12-24-2004, 04:57 AM
[No subject] - by sinnappu - 12-24-2004, 05:42 PM
[No subject] - by வெண்ணிலா - 12-24-2004, 08:46 PM
[No subject] - by kavithan - 12-25-2004, 12:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)