12-22-2004, 08:38 PM
எமது எதிர்கால இளம் சமுதாயத்துக்கு துரோகம், வேசித்தனம் பொறாமை கொலைவெறி என்னும் பல ஈனச் செயல்களை செய்திகள்ளாகச் சொல்லும் இந்த தென்னிந்தியக் குப்பைகளுக்கு எமது தமிழீழத் தமிழர்கள் ஆதரவு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவது யானை தன்கையாலேயே தன் தலையில் மண்ணை இடும் சபவத்திற்கு ஒப்பானதாகும் என நான் கருத்துகிறேன்.
அன்புடன்
ஊமை
அன்புடன்
ஊமை

