12-22-2004, 08:31 PM
முகவரியற்ற தலைவர்களுக்கு வேண்டுமென்றால் பீ பீ சி இப்படியானதொரு முகவரி தேடிக்கொடுக்கும் வாக்கெடுப்பை நடத்தலாம். ஆனால் வல்லரசுகளின் சிம்ம சொப்பனமான எமது தலைவருக்கு அவர்களின் வாக்கெடுப்பு தேவை இல்லை என நினைக்கிறேன்.
ஒப்பற்ற தலைவன் வேலுப்பிள்ளை பெற்றெடுத்த மைந்தன் மேதகு வே. பிரபாகரன்
யாழ்கள நண்பர்களுக்கு எனது நத்தார் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஒப்பற்ற தலைவன் வேலுப்பிள்ளை பெற்றெடுத்த மைந்தன் மேதகு வே. பிரபாகரன்
யாழ்கள நண்பர்களுக்கு எனது நத்தார் புத்தாண்டு வாழ்த்துக்கள்