Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போதை போன்ற இந்திய சின்னத்திரை நாடகங்கள்
#2
மனம் என்பது ஒரு மென்மையான நுண்ணிய கருவி ஆகும். அதை நீங்கள் எவ்வாறு வேண்டுமானாலும் பயன் படுதிக்கொள்ளலாம், ஆனால் அங்குதான் விவகாரமே இருக்கின்றது. நீங்கள் பார்து இருப்பீர்கள் சில இளஞ்ஞர்கள் நல்ல பிள்ளைகளாக இருந்திருப்பார்கள் திடீரென்று அந்த இளஞ்ஞரே மிகவும் தவறாகவும் வன்மையாகவும் நடந்துகொள்வார். இவற்றிற்கு காரணம் அந்த இள்ஞ்ஞர் அப்படியான செயலுக்கு தன்னை பழக்கபடுத்தி கொண்டுவிட்டார் எனவே அவரால் அதிலிருந்து மீள முடியாது போய்விடும்.

இதைப்போலவே இந்த தொடர்நாடகங்கள் பார்பவர்களின் நிலையும். பல மென்மையான சம்பவங்கள் இன் நாடகங்களில் இடம் பொருகின்றமையால் அவர்களின் அந்த மென்மையான மனம் அடிமையாகி விடுகின்றது. இதில் ஒருவகை இன்பம் அவர்களின் மனதிற்கு கிடக்கின்றது. இது ஒருவகை போதைதான். இதனால் உள்வியல் தாகங்கள் ஏற்பட்டு தங்களிடையே பல போராட்டங்களை ஏற்படுத்துவார்கள்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 12-22-2004, 06:24 PM
[No subject] - by ஊமை - 12-22-2004, 08:38 PM
[No subject] - by AJeevan - 12-22-2004, 09:39 PM
[No subject] - by Mathuran - 12-23-2004, 01:50 AM
[No subject] - by Mathan - 12-23-2004, 04:48 AM
[No subject] - by AJeevan - 12-23-2004, 11:13 PM
[No subject] - by Mathan - 12-23-2004, 11:14 PM
[No subject] - by AJeevan - 12-23-2004, 11:21 PM
[No subject] - by kuruvikal - 12-24-2004, 03:35 AM
[No subject] - by Mathuran - 12-24-2004, 04:57 AM
[No subject] - by sinnappu - 12-24-2004, 05:42 PM
[No subject] - by வெண்ணிலா - 12-24-2004, 08:46 PM
[No subject] - by kavithan - 12-25-2004, 12:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)