12-22-2004, 04:57 PM
எனக்கு உந்த பீபீசிய நினச சிரிப்புதான் வாறது. அவயின்ர பெட்டக நிகட்சியள் எல்லாம் வாழபளத்தில ஊசிஏத்துற விளையாட்டு பாருங்கோ. அது கிடக்கட்டும் விசயத்துக்குவாறன்.
ஏன் ஜெயலலிதாவயும் சேர்க்கவில்லையாம், பாவம் மகாத்மா காந்தி இந்திராகாந்தி, நேரு சுபாஸ்சந்திரபோஸ் போயும் போயும் இந்த பட்டியலில் அவர்களையும் சேர்த்து கேவலபடுத்தி இருக்ககூடாது பீபீசி. போறபோக்கினை பார்தா உலகதலைவர்களில் யார்சிறந்தவர் என்று கேட்டு வாகெடுப்பு நடத்தீட்டு. அது வேறயாரும் இல்ல நம்ம சந்திரிக்கா என்டு சொன்னாலும் ஆச்சர்ய படுறதுக்கில்ல.
தலைவருக்கு எதுக்குடா வாக்கு. தலைவறோட வாக்குதானேட நமக்கு வாழ்வு. பேசாம ஆக வேன்டிய வேலய பாரப்பு.