12-22-2004, 09:56 AM
யாழ் நண்பர்களுக்கு வணக்கம்
<img src='http://www.tamilstore.net/exi/vpirabakaran.jpg' border='0' alt='user posted image'>
தென்னாசியாவின் தலைசிறந்த தலைவன் திரு. வே. பிரபாகரன்
BBC இணையம் தற்போது தென்னாசியாவின் தலைசிறந்த தலைவர்களை வாக்கெடுக்கினறார்கள். தெரிந்தோ தெரியாமலோ எமது தேசியத்தலைவரின் பெயர் அந்த வரிசைகளில் இடம்பெறவில்லை நான் எமது தலைவரின் பெயர் விடுபட்ட அதிருப்ததியை அவர்களுக்கு தெரிவித்ததுடன் சமாதானத்தில் ஆர்வம் காட்டி அதை முன்னெடுத்துச் சென்ற ரணில் விக்ரமசிங்காவின் பெயரும் இடம்பெறவேண்டும் என்று பரிந்துரைத்தேன்.
BBC நாம் விரும்பும் தலைவர்களின் பெயரையும் தமக்கு அணுப்பும்படி கேட்டுள்ளனர்.
யாழ் நண்பர்கள் தயவுகூர்ந்து கீழ்காணும் இணைப்பில் எமது தேசியத் தலைவரின் பெயரையும் பரிந்துரைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://newsvote.bbc.co.uk/1/hi/world/south...m?display=1#map
(குறிப்பு படிவம் பக்கத்தின் கடைசியில் உள்ளது,)
நன்றி
தமிழன்.