08-05-2003, 01:37 PM
பாவம் ஐயா வைரமுத்து
உமது
கவிதையைப் பார்த்துவிட்டு
தனக்குப்போட்டியாக
கரவைபரணியா என்று இந்தியாவை விட்டே ஓடிவிடப்போகிறார்.
பாவம் ஐயா அவரை விட்டு விடலாமே
வைரமுத்துவின் ஒரு கவிதையின் சாயலில் எனது வார்த்தைகள்.
உமது
கவிதையைப் பார்த்துவிட்டு
தனக்குப்போட்டியாக
கரவைபரணியா என்று இந்தியாவை விட்டே ஓடிவிடப்போகிறார்.
பாவம் ஐயா அவரை விட்டு விடலாமே
வைரமுத்துவின் ஒரு கவிதையின் சாயலில் எனது வார்த்தைகள்.
HAI FRIENDS