12-22-2004, 08:35 AM
<b> இது விபத்து அல்ல தற்கொலை என்கிறது
இந்த செய்தி....</b>
பிரபல டிவி நடிகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
சென்னை:
சித்தி உள்ளிட்ட சில டிவி தொடர்களில் நடித்துள்ள நடிகர் சாருகேஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராதிகாவின் சித்தி, பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான அண்ணி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் அவர்கள், கணவருக்காக உள்பட பல டிவி தொடர்களில் நடித்தவர் சாருகேஷ்.
26 வயதாகும் சாருகேஷ் சில மாதங்களுக்கு முன்பு இன்னொரு டிவி நடிகையான ஸ்வேதாவுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலிருந்து விடுபட்டவுடன், ஸ்வேதாவை திருமணம் செய்து கொண்டு சென்னை நங்கநல்லூரில் வசித்து வந்தார். அவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
டிவி தொடர்களில் சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்ட சாருகேஷ், ஏகப்பட்ட கடன்களை வாங்கி வைத்துள்ளார். இந் நிலையில் பரங்கிமலைப் பகுதியில் மின்சார ரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
thatstamil.com