![]() |
|
மின்சார ரெயிலில் சிக்கி சினிமா நடிகர் பலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மின்சார ரெயிலில் சிக்கி சினிமா நடிகர் பலி (/showthread.php?tid=6139) |
மின்சார ரெயிலில் சிக்கி சினிமா நடிகர் பலி - Vaanampaadi - 12-21-2004 தண்டவாளத்தை தாண்டிய போது பரிதாபம்„ மின்சார ரெயிலில் சிக்கி சினிமா நடிகர் பலி தாம்பரம், டிச. 21- பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை தாண்டிய போது சினிமா நடிகர் சாருகேக்ஷ; மின்சார ரெயிலில் சிக்கி பலியானார். நடிகர் அர்ஜுன், நடிகைகள் nஜhதிகா, மீனா நடித்த ரிதம் தமிழ் படத்தில் நடித்தவர் சாருகேஷ்(வயது 26). இவர் தற்போது டி.வியில. ஒளிபரப்பாகி வரும் மனைவி, அவர்கள், கணவருக்காக தொடர்களில் நடித்து உள்ளார். ரிதம் படத்தில் மீனாவை கிண்டல் செய்பவர் வேடத்தில் நடித்திருந்தனர். இவரது வீடு நங்கநல்லு}ர் லட்சுமி நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளது. நேற்று மதியம் 12.45 மணிக்கு சாருகேஷ் சென்னை செல்வதற்காக வீட்டில் இருந்து பழவந் தாங்கல் ரெயில் நிலையத் துக்கு வந்தார். சென்னை செல்லும் ரெயில்கள் நிற்கும் பிளாட்பாரத்துக்கு செல்ல தண்டவாளத்தை தாண்டி செல்ல முயன்றhர். அப்போது கடற்கரையில் இருந்து தாம் பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் சாருகேஷ் மீது மோதியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பிணமானார். இது குறித்த தகவல் அறிந்ததும் தாம்பரம் ரெயில்வே போலீஸ் இசப்-இன்ஸ்பெக்டர் கணேசன் விரைந்து சென்று சாரு கேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பலியான சாருகேசுக்கு 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி சுவேதா. பி.எஸ்.சி பட்டதாரி. அவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சாருகேசின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து போனது. கணவரின் உடலை பார்த்து மனைவி சுவேதா கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது. மயங்கி விழுந்த சுவேதாவை உறவினர்கள் அழைத்து சென்றனர். - tamilini - 12-21-2004 :oops:
- kuruvikal - 12-21-2004 நல்ல காலம் கோபிகா தப்பிச்சிட்டா.... இறந்த நடிகனுக்கு எமது கண்ணீரஞ்சலிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 12-21-2004 பாவம் சினிமா காரங்களுக்கு என்ன ரையிலில் கண்டமோ..?? - Mathuran - 12-21-2004 மன்னிக்கவும்... பேருக்குதான் தமிழ்சினிமா, என்ன செய்து கிளித்தார்கள் தமிழ்ர்களுக்காய். ஏன் தமிழர்கள் வடிக்க வேன்டும் கண்ணீர் இவர்களுக்காய். திருட்டு திரைத்தட்டை ஒளிப்பதர்க்காய் பெரிய விழ் எடுத்தார்கள். ஈழ் தமிழர்கள் வலிகாம இடபெயர்வின் போது தமிழ்திரப்படத்துறை என்ன செய்தது? இப்படி அடுக்கிகொண்டே போகலாம். பிறகு எதர்க்கு இவர்களுக்காய் கண்ணீர் வடிக்கிறீர்கள். ஈழ்தமிழருக்காக கஸ்ரபடுகின்ற தமிழ்திரைபடதுறையை சேர்ந்த அந்த நல்ல உள்ளங்களை மனதில் இருத்துங்கள். - killya - 12-21-2004 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :roll: :mrgreen:
- Danklas - 12-21-2004 Vituran Wrote:மன்னிக்கவும்... §ƒ¡ù ±ýɈƒ¡ ¸¨¾ì¸¢È£÷??? ¯í¸éìÌ ±¾¡ÅÐ ¦ºö¾¡ø¾¡ý ¿£í¸û ¸ñ½£÷ «ïºÄ¢ ¦ºöÅ£÷¸§Ç¡?? ¯ÁìÌ ¦¾Ã¢ÔÁ ±ò¾¨É ±ò¾¨É ®ÆòÐ ¾Á¢ú ºÉõ ¦ÅÇ¢¿¡ðÎìÌ §À¡ö ¾¡Â¸ ÁñÏìÌ À¡Ð¸¡ôÒ ¿£¾¢ ±ñÎ «ó¾ ÌÇ¢Õì¸¢Ä¡Ä «ó¾ «ó¾ ¿¡ðÎ À½¢Â¡Ç÷¸û ´ù¦Å¡Õ ţΠţ¼¡¸ §À¡Ìõ §À¡Ð ±ò¾¨É §¸ûÅ¢¸û ±ò¾¨É ÌÍõÒ¸û?? ±í¸¼ ºÉ§Á «ôÀÊ ¦ºöÔõ §À¡Ð «Åý ¡÷ §ÅüÚ ¿¡ðÎ ¸¡Èý ¾¡§É?? «Å¨É §À¡ö ¿£ ¸ð¼Âõ þ¨¾ ¾¡ý ¦ºÂ§ÅÛõ «ôÀ¾¡ý ¯ý¨É Á¾¢ôÀý ±ñÎ §¸ì¸¢ÈÐ ¿¢ƒ¡Âõ þø¨Ä... «Å÷ Å¡Æ §Åñʠž¢ø §À¡ö §º÷óÐÅ¢ð¼¡÷ «¾üìÌ §À¡ö «ðģР´Õ ¸ñ½£÷ «ïºÄ¢ §Åñ¼¡õ «Å÷ ¦ºò¾Ð ºÃ¢¦ƒñ¼¡ Ũ¸Â¢ø ¸¨¾ì¸¢È£÷... ºô§À¡Š ¦ƒÂÄÄ¢¾¡§Å¡ «øÄÐ «ñ½¡ á§Á¡(þóÐÀò¾¢Ã¢¨¸) «øÄÐ §º¡§Å¡ «øÄÐ ÍôÀ¢ÃÁ½¢Â ÍÅ¡Á¢§Â¡ «ôÀÊ Áñ¨¼Â §À¡ð¼¡ø ¿£÷ ¦º¡ýɾ¢ø À¡÷ì¸ ¿¢¨È ¦ºöÂÄ¡õ ¸¡Ã½õ «Å÷¸û ´Õ Áì¸û ºÓ¾Âò¨¾§Â «Æ¢ì¸ Өɸ¢È¡÷¸û ¬É¡ø «Å÷ ±ó¾ «¿¢Â¡Âõ ¦ºö§ħÂ??? ¾¡ý ¯ñÎ ¾ýà §Å¨Ä ¯ñÎ ±ñÎ þÕó¾Å÷ ¾¡§É?? «ó¾ ¿ñÀ÷(Å¢ÐÃý) º¡÷À¸×õ ±ÉÐ º¡÷À¡¸×õ «ýÉâý ¬òÁ¡ º¡ó¾¢Â¨¼Â «§¾ §¿Ãõ «ýÉâý ÌÎõÀòÐìÌ ¬úó¾ «Û¾¡Àò¨¾ ¦¾Ã¢Å¢ì¸¸¢§Èý... - Haran - 12-21-2004 §ƒ¡ù ±ýɈƒ¡ ¸¨¾ì¸¢È£÷??? ¯í¸éìÌ ±¾¡ÅÐ ¦ºö¾¡ø¾¡ý ¿£í¸û ¸ñ½£÷ «ïºÄ¢ ¦ºöÅ£÷¸§Ç¡?? ¯ÁìÌ ¦¾Ã¢ÔÁ ±ò¾¨É ±ò¾¨É ®ÆòÐ ¾Á¢ú ºÉõ ¦ÅÇ¢¿¡ðÎìÌ §À¡ö ¾¡Â¸ ÁñÏìÌ À¡Ð¸¡ôÒ ¿£¾¢ ±ñÎ «ó¾ ÌÇ¢Õì¸¢Ä¡Ä «ó¾ «ó¾ ¿¡ðÎ À½¢Â¡Ç÷¸û ´ù¦Å¡Õ ţΠţ¼¡¸ §À¡Ìõ §À¡Ð ±ò¾¨É §¸ûÅ¢¸û ±ò¾¨É ÌÍõÒ¸û?? ±í¸¼ ºÉ§Á «ôÀÊ ¦ºöÔõ §À¡Ð «Åý ¡÷ §ÅüÚ ¿¡ðÎ ¸¡Èý ¾¡§É?? «Å¨É §À¡ö ¿£ ¸ð¼Âõ þ¨¾ ¾¡ý ¦ºÂ§ÅÛõ «ôÀ¾¡ý ¯ý¨É Á¾¢ôÀý ±ñÎ §¸ì¸¢ÈÐ ¿¢ƒ¡Âõ þø¨Ä... :? :? :? :? :? - tamilini - 12-22-2004 டக்ளஸ் அண்ணை நாலுவார்த்தை நல்லாய் தான் கேட்டிருக்கார்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Danklas - 12-22-2004 tamilini Wrote:டக்ளஸ் அண்ணை நாலுவார்த்தை நல்லாய் தான் கேட்டிருக்கார்... <!--emo& †§Ä¡ ¾Á¢Æ¢É¢ ±ýÉ Ý¾¢¦¸¡ïºõ ܼšò¦¾Ã¢ÔÐ.. hock: hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KaviPriyan - 12-22-2004 இறந்தவர் யாரவதாக இருந்தாலும் அதுகும் ஓர் உயிர்தானே.... நாம மற்றவர்கள் உதிவி எதிர்பார்த்து உதவி செய்ய கூடாதுங்க.... இறந்தவருக்கு எனது சார்பிலும் என் இனத்தின் சார்பிலும் கண்ணீர் அஞசலி மற்றும் அவரது மனைவிக்கும்ää 6மாத குழந்தைக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்... - Mathuran - 12-22-2004 அண்ண இறந்தவர் மீது எனக்கு ஒண்டும் தனிப்பட்ட கோபம் இல்லையே. பாவம் அவர் என்ன செய்வார். தவறிற்காக மனம் வருந்துகின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடய வேண்டுகின்றேன். தமிழ் திரைப்பட துறை ஈழதமிழர்களுக்கும், குயராத் பூகம்பத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு செய்ததை போன்று செய்து இருக்கலாம் என்றுதான் சொல்ல வந்தேன். வெள்ளதால் பாதிக்க பட்ட அந்த மக்களுக்காய். தமிழ் திரைபடதுறை வாய் திறக்கவில்லையே - sOliyAn - 12-22-2004 டங்லஸ்-ன் நல்லதொரு கருத்தை இண்டைக்குத்தான் பாக்கிறன்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 12-22-2004 இறந்தவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் - shiyam - 12-22-2004 ஏலேய் டக்கிலசு உனக்கு என்ன நடந்தது எங்கையாவது தலையிலை அடிபட்தோ?? அல்லது மப்போ?? இப்பிடியெல்லாம் நல்ல விசயம்கதைக்கிறாய் விபத்து அல்ல தற்கொலை - vasisutha - 12-22-2004 <b> இது விபத்து அல்ல தற்கொலை என்கிறது இந்த செய்தி....</b> பிரபல டிவி நடிகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை சென்னை: சித்தி உள்ளிட்ட சில டிவி தொடர்களில் நடித்துள்ள நடிகர் சாருகேஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ராதிகாவின் சித்தி, பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான அண்ணி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் அவர்கள், கணவருக்காக உள்பட பல டிவி தொடர்களில் நடித்தவர் சாருகேஷ். 26 வயதாகும் சாருகேஷ் சில மாதங்களுக்கு முன்பு இன்னொரு டிவி நடிகையான ஸ்வேதாவுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலிருந்து விடுபட்டவுடன், ஸ்வேதாவை திருமணம் செய்து கொண்டு சென்னை நங்கநல்லூரில் வசித்து வந்தார். அவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது. டிவி தொடர்களில் சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்ட சாருகேஷ், ஏகப்பட்ட கடன்களை வாங்கி வைத்துள்ளார். இந் நிலையில் பரங்கிமலைப் பகுதியில் மின்சார ரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார். thatstamil.com - Danklas - 12-22-2004 shiyam Wrote:ஏலேய் டக்கிலசு உனக்கு என்ன நடந்தது எங்கையாவது தலையிலை அடிபட்தோ?? அல்லது மப்போ?? இப்பிடியெல்லாம் நல்ல விசயம்கதைக்கிறாய் ²§Ä …¢Â¡õ.. «ôÀ «ôÀ «ôÀÊ ¸¨¾ì¸¡ðÊ ±Åý ¾¡ý ¿õÁ¨Ç Á¾¢ôÀ¡í¸ûáôÀ¡... þøÄð¼¡ø ¯Åý ¦¸¾¢Ä Áñ¨¼Â§À¡¼ô¦À¡È¡ý ±ñÎ ¿¢¨ÉîÍ ±í¸¼ §¾¡Ç÷¸§Ç ±ÉìÌ §ÅðÎ ¨ÅîÍÎÅ¡í¸û ¸ñʧǡ.. ¿¡Ûõ ¯Å÷ ±í¸¼ ºí¸Ã¢Â¡÷ Á¡¾¢Ã¢(«Ð¾¡ñ¼¡ôÀ ¦Àñ¸Ç¢ýÁýÁ¾ý)(«ôÀÊ ´Õ ¿¢¨ÉôÒ) «ôÀ «ôÀ À¢ÃÀ¡¸ÃÛìÌ ´Õ «È¢ì¨¸ §ƒ÷ÁÉ¢ìÌ ´Õ «È¢ì¨¸ ºó¾¢Ã¢ì¸×ìÌ ´Õ «È¢ì¨¸ Å¢ð¼¡ø ¾¡ý ÁüÈÅÛìÌ ¾¡ý ¯Â¢§Ã¡¼ þÕ츢ȧ¾ ¦¾Ã¢Ôõ ±ñÎ «È¢ì¨¸ Ţθ¢È Á¡¾¢Ã¢¾¡ñ¼¡ôÀ þÐ×õ.. «Ð¾¡ý ¸ñʧǡ ¿¡Ûõ þôÀÊ þÕóÐ þÕóÐ §À¡ðΠŢÎÈý ¯Ð¸¨Ç ¸ñÎì¸ Ü¼¡Ð ¸ñʧǡ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> sOliyAn Wrote:டங்லஸ்-ன் நல்லதொரு கருத்தை இண்டைக்குத்தான் பாக்கிறன்! <!--emo& «ôÀ À¢È¦¸ýÉ ±ýà ¸ðº¢Ä §ºÃ§ÅñÊÂо¡§É...(±ýÉ §ƒº¢ì¸¢È¢Âû ¯Åɢ𨼠¸¡Í þÕ즸¡ñξ¡§É) þÄí§¸Ä ±ôÀ ±ÄìŠý Åó¾¡Öõ ±ÉìÌ ´Õ «¨Áîº÷ À¾Å¢ ¯ñÎ,,, ±Åýà ¨¸§ÄÔõ ¸¡Ä¢¨Ä§Â¡ Å¢ØóÐ ¸ûÇ µðÎ §À¡ðÎ ¦ƒÂ¢òÐÎÅý.. «¾¡Ä ¸¡ÍìÌ ÀïºÁ¢ø¨Ä.. :roll: :wink: - tamilini - 12-22-2004 Danklas Wrote:tamilini Wrote:டக்ளஸ் அண்ணை நாலுவார்த்தை நல்லாய் தான் கேட்டிருக்கார்... <!--emo& உண்மையை சொன்னால்.. இப்படி சொல்லுறியளே அண்ணா..?? hock: :oops:
|