12-22-2004, 02:39 AM
அண்ண இறந்தவர் மீது எனக்கு ஒண்டும் தனிப்பட்ட கோபம் இல்லையே.
பாவம் அவர் என்ன செய்வார். தவறிற்காக மனம் வருந்துகின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடய வேண்டுகின்றேன்.
தமிழ் திரைப்பட துறை ஈழதமிழர்களுக்கும், குயராத் பூகம்பத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு செய்ததை போன்று செய்து இருக்கலாம் என்றுதான் சொல்ல வந்தேன். வெள்ளதால் பாதிக்க பட்ட அந்த மக்களுக்காய். தமிழ் திரைபடதுறை வாய் திறக்கவில்லையே