12-21-2004, 07:21 PM
மன்னிக்கவும்...
பேருக்குதான் தமிழ்சினிமா, என்ன செய்து கிளித்தார்கள் தமிழ்ர்களுக்காய். ஏன் தமிழர்கள் வடிக்க வேன்டும் கண்ணீர் இவர்களுக்காய். திருட்டு திரைத்தட்டை ஒளிப்பதர்க்காய் பெரிய விழ் எடுத்தார்கள். ஈழ் தமிழர்கள் வலிகாம இடபெயர்வின் போது தமிழ்திரப்படத்துறை என்ன செய்தது?
இப்படி அடுக்கிகொண்டே போகலாம். பிறகு எதர்க்கு இவர்களுக்காய் கண்ணீர் வடிக்கிறீர்கள். ஈழ்தமிழருக்காக கஸ்ரபடுகின்ற தமிழ்திரைபடதுறையை சேர்ந்த அந்த நல்ல உள்ளங்களை மனதில் இருத்துங்கள்.