12-20-2004, 10:45 PM
நல்லவை தொடரட்டும். வாழ்த்துகள்.
தமிழர்களும் இது போன்ற ஒரு முயற்சியில் இறங்கலாம்.
புலம் பெயர் தமிழர் கதைகளை சில தமிழ் இணையங்கள் வெளியிட்டுள்ளன.
அனைத்து இணையங்களது பெயர்களும் தெரியாததால் தெரிந்த இணையங்களை குறிப்பிட்டு எழுதாமைக்கு வருந்துகிறேன்.
அவர்களுக்கும் பாராட்டுக்கள் உரித்தாக வேண்டும்.
இப்படியான தமிழர் இணைய தளங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் களத்தில் நிச்சயம் இருப்பீர்கள்.
முடிந்தால் அவற்றை வெளியே கொண்டு வருவது நாம் அவர்களுக்கு செய்யும் கடனாகும்.