Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதவி!உதவி!! உதவி!!!
#28
Nitharsan Wrote:உதவிக்கு நன்றி
[quote=paandiyan]

நிதர்சன்
கீழுள்ள லிங்கில் உங்களுக்குத் தேவையான மென்பொருளை தரவிறக்கி உங்களது பிரச்சினையை நிவர்த்தி செய்யலாம் என்று நினைக்கிறேன்.

http://www.softpedia.com/get/Antivirus/Tro...oval-Tool.shtml


இது தரோஜன் வின்டு என்ற வைரஸை அழிக்கும் மென் பொருள் ஆனால் எனக்கு தரோஜன் கிறஸ் எனும் வைஸ் அழிக்கும் மென் பொருள் தேவை இதனை நோற்றோன் அன்ரி வைரஸ் செய்யாது..
சேறு ஏதவாது இருக்கா?

நேசமுடன் நிதர்சன்

நிதர்சன்.
நானும் முன்பு நோர்ட்டன் அன்ரி வைரஷ் மென்பொருளைத்தான் பாவித்தேன் ஆனால் நீங்கள் குறிப்பிட்டமாதிரியே பிரச்சினைகள். பின்பு மக்கfபி எனும் மென்பொருளை பாவிக்க ஆரம்பித்து எல்லாம் சரியாகிவிட்டது.
மக்கfபிதான் தற்போதும் பாவிப்பது ஏதும் வைரஷ் வந்தாலும் உடனே தகவல் உங்களுக்கு கிடைக்கும் (நீங்கள் பன்னுவதைப்பொறுத்தது) அதன்பின் நீங்கள் அழித்துவிடலாம். முடிந்தால் முயற்சி பண்ணிப்பார்க்கவும்.

www.McAfee.com

மீண்டும் ற்றொஜன் கிறஷ் - வைரசை அழிக்கும் மென்பொருளை தேடிப்பார்த்து கிடைத்தால் தெரியப்படுத்துகிறேன்
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 12-17-2004, 08:39 AM
[No subject] - by ஊமை - 12-17-2004, 05:23 PM
[No subject] - by KULAKADDAN - 12-17-2004, 06:24 PM
[No subject] - by ஊமை - 12-17-2004, 06:33 PM
[No subject] - by KULAKADDAN - 12-17-2004, 06:39 PM
[No subject] - by tamilini - 12-17-2004, 07:52 PM
[No subject] - by KULAKADDAN - 12-17-2004, 08:01 PM
[No subject] - by tamilini - 12-17-2004, 08:28 PM
[No subject] - by kavithan - 12-17-2004, 10:36 PM
[No subject] - by KULAKADDAN - 12-17-2004, 11:41 PM
[No subject] - by KULAKADDAN - 12-17-2004, 11:42 PM
[No subject] - by kavithan - 12-18-2004, 12:41 AM
[No subject] - by KULAKADDAN - 12-18-2004, 12:47 AM
[No subject] - by kavithan - 12-18-2004, 01:19 AM
[No subject] - by kavithan - 12-18-2004, 01:22 AM
[No subject] - by KULAKADDAN - 12-18-2004, 01:41 AM
[No subject] - by yarlmohan - 12-18-2004, 01:43 AM
[No subject] - by KULAKADDAN - 12-18-2004, 02:12 AM
[No subject] - by KULAKADDAN - 12-18-2004, 02:13 AM
[No subject] - by KULAKADDAN - 12-18-2004, 02:14 AM
[No subject] - by kavithan - 12-19-2004, 03:44 AM
Re: உதவி!உதவி!! உதவி!!! - by paandiyan - 12-20-2004, 05:13 AM
[No subject] - by paandiyan - 12-20-2004, 05:44 AM
[No subject] - by kavithan - 12-20-2004, 07:47 PM
[No subject] - by கறுணா - 12-23-2004, 05:54 PM
[No subject] - by கறுணா - 12-23-2004, 06:02 PM
[No subject] - by kavithan - 12-23-2004, 11:55 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)