Yarl Forum
உதவி!உதவி!! உதவி!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: உதவி!உதவி!! உதவி!!! (/showthread.php?tid=6165)

Pages: 1 2

உதவி!உதவி!! உதவி!!! - Nitharsan - 12-17-2004

வணக்கம்
தெரிந்தவர்கள் உதவுங்கள்...
எனது கணனியில் உள்ள புரொகிராமில் தரோஜன் கிரஸ் எனும் வைரஸ் தாக்கியுள்ளதாக எனது வைரஸ் ஸ்கானர் வோர்னிங் பண்ணுது ஆனால் அதை அழிக்க முடியவில்லை. இதற்க்கு ஏதாவது செய்ய முடியுமா? எனது கொம்பியூட்டர் மிகவும் மெதுவாகவே இப்போது இயங்கு கிறது... தயவு செய்து யாராவது உதவுங்களேன்....
நேசமுடன் நிதர்சன்

தெரிந்தவர்கள் உதவுங்கள்... - Nitharsan - 12-17-2004

தெரிந்தவர்கள் உதவுங்கள்...

வீசிஆர் (VCR) ரில் இருந்து கணனிக்கு வீடீயொவை கொண்டு வர முடியுமா? அப்படி கொண்டு வருவதை கணனியில் சேமிக்க முடியுமா? முடியுமென்றால் எப்படி என்று தயவு செய்து விரிவாகச் சொல்லுங்கள்
நேசமுடன் நிதர்சன்

- hari - 12-17-2004

நிதர்சன், உங்கள் கணனி XP யாக இருந்தால் ஒருக்கா System Restore செய்து பின்னர் virus scan செய்து பாருங்கள்

Re: உதவி!உதவி!! உதவி!!! - paandiyan - 12-17-2004

[quote=Nitharsan]வணக்கம்
தெரிந்தவர்கள் உதவுங்கள்...
எனது கணனியில் உள்ள புரொகிராமில் தரோஜன் கிரஸ் எனும் வைரஸ் தாக்கியுள்ளதாக எனது வைரஸ் ஸ்கானர் வோர்னிங் பண்ணுது ஆனால் அதை அழிக்க முடியவில்லை. இதற்க்கு ஏதாவது செய்ய முடியுமா? எனது கொம்பியூட்டர் மிகவும் மெதுவாகவே இப்போது இயங்கு கிறது... தயவு செய்து யாராவது உதவுங்களேன்....
நேசமுடன் நிதர்சன்

:roll: :roll:

நிதர்சன்
கீழுள்ள லிங்கில் உங்களுக்குத் தேவையான மென்பொருளை தரவிறக்கி உங்களது பிரச்சினையை நிவர்த்தி செய்யலாம் என்று நினைக்கிறேன்.

http://www.softpedia.com/get/Antivirus/Tro...oval-Tool.shtml

இன்னொரு தளத்தின் பெயரும் தரப்பட்டிருக்கிறது. மேலுள்ளது வேலை செய்யவில்லைஎனில் இத்தளத்திற்குச் சென்று உங்களுக்குத் தேவையானதை தரவிறக்கலாம்.

http://anti-trojan.com/

- ஊமை - 12-17-2004

நிதர்சன், உங்கள் கணனி XP யாக இருந்தால் ஒருக்கா System Restore செய்து பின்னர் virus scan செய்து பாருங்கள்
_________________ ஹரி

கணனியில் வைரஸ் தாக்கம் ஏற்பட்ட்டால். உடனடியாக உங்கள் கணனியை மீள பழய நிலைக்கு கொண்டு செல்லகூட்டாது. முதலில் பழய நிலைக்கு கொண்டுசெல்ல்ல முடியதவாறு விபரம் தாங்கியை நிறுத்திவிட்டு. பாண்டியன் அவர்கள் கூறியமாதிரி எதும் வைரஸ் நீக்கி உபகரணங்களை பாவித்து நீக்க முற்படவும்.

குறிப்பு. அப்படி வைரஸ் தொற்றிவிட்டால் அது தனது செயலியை நிரந்தரமாக நிறுவமுன் நீக்கப்பட வேண்டும். மிக நல்லது உங்கள் கணனியை மீள ஒருமுறை அழித்து செய்வது. ஏனெனில் சில வைரஸ்கல் உங்கள் மற்றய மென்பொருட்களில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தவல்லன அதனால் அவை எதிர்காலத்தில் சரியாக இயங்கமுடியாத நிலை ஏற்படும்.

http://securityresponse.symantec.com/avcen...tml#threat_list

இங்கே வைரற் நீக்கும் முறை ஆங்கிலத்தில் உண்டு தேவை ஏWபட்டால் வாசித்துப் பார்க்கவும் நிதர்சன்.

http://securityresponse.symantec.com/avcen...97m.ginena.html

ஈங்கு தகவல்தாங்கியை பழய நிலைக்கு கொண்டுச்ல்லமுடியாதவாறு தடுக்கும் படம் உண்டு அது ஜேர்மன் மொழியிலேயே உள்ளது அதனை உங்கள் கணனியில் கண்ண்பதற்காக.

http://img150.exs.cx/img150/2070/system7gt.jpg

- KULAKADDAN - 12-17-2004

இதே பிரச்சனை எனக்கும்...
Norton anti virus உள்ளது
மேற்சொன்ன மென்பொருளை பாவிப்பதால் பிரச்சனை இல்லையா...
ஒரே நேரத்தில் இரண்டு மென்பொருள் பாவிக்கலாமா

- ஊமை - 12-17-2004

இல்லை........ ஏதோ ஒன்றை தான் உங்கள் கணனியில் நிறுவுங்கள். நோற்றோன் தான் அதிக பயன் தரக்கூடிததென்று நான் நினைக்கிறேன்.

- KULAKADDAN - 12-17-2004

நன்றி ... ஏற்கனவே உள்ளது....

தரொஜன் கிறஸ் வைரசை அழிக்க - Nitharsan - 12-17-2004

உங்கள் பதிலுக்கு நன்றி....
ஆனால் தரொஜன் கிறஸ் வைரசை அழிக்க முடியவில்லை. என்னிடமும் ஏற்கனவே நோற்றின் அன்ரி வைரஸ் ஸ்கானர் உள்ளது. ஆனால் இதனால் தரோஜன் கிறஸ் வைரசை அழிக்க முடியாது. அது அதனைக் கண்டு பிடித்துச் சொல்லும் அவ்வளவு தான்

- tamilini - 12-17-2004

Quote:உங்கள் பதிலுக்கு நன்றி....
ஆனால் தரொஜன் கிறஸ் வைரசை அழிக்க முடியவில்லை. என்னிடமும் ஏற்கனவே நோற்றின் அன்ரி வைரஸ் ஸ்கானர் உள்ளது. ஆனால் இதனால் தரோஜன் கிறஸ் வைரசை அழிக்க முடியாது. அது அதனைக் கண்டு பிடித்துச் சொல்லும் அவ்வளவு தான்

எனக்கும் இந்த பிரச்சனை தான்.. இருக்கு என்று ஸ்கான் பண்ணிச்சொல்லுது.. என்ன பண்ண.. Trojan.Vundo Removal Tool தரவிறக்கி றன் பண்ண.. வைரஸ் இல்லை என்றுது.. என்ன பண்ண.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

உதவி!உதவி!! உதவி!!! - Nitharsan - 12-17-2004

உதவிக்கு நன்றி
paandiyan Wrote:நிதர்சன்
கீழுள்ள லிங்கில் உங்களுக்குத் தேவையான மென்பொருளை தரவிறக்கி உங்களது பிரச்சினையை நிவர்த்தி செய்யலாம் என்று நினைக்கிறேன்.

http://www.softpedia.com/get/Antivirus/Tro...oval-Tool.shtml

இது தரோஜன் வின்டு என்ற வைரஸை அழிக்கும் மென் பொருள் ஆனால் எனக்கு தரோஜன் கிறஸ் எனும் வைஸ் அழிக்கும் மென் பொருள் தேவை இதனை நோற்றோன் அன்ரி வைரஸ் செய்யாது..
சேறு ஏதவாது இருக்கா?

நேசமுடன் நிதர்சன்

- KULAKADDAN - 12-17-2004

ஒவ்வொரு நாளும் norton கண்டு பிடிச்சு அழிக்கிறன் எண்டுது..
scan பண்ணினா ஒண்டுமில்லை எண்டுது...

- tamilini - 12-17-2004

http://securityresponse.symantec.com/avcen...moval.tool.html

- kavithan - 12-17-2004

உங்கள் வைரஸ்சின் பெயரை வடிவா ஆங்கிலத்தில் தாருங்கள் அப்படி என்றால் உங்களுக்கு அதனை அழிக்க உதவி செய்யலாம்.....

அதவிட அந்த வைரஸ் எந்த இடத்தில் இருக்கு என்றும் காட்டும் தானே அன்ரிவைரஸ் மென்பொருள் அந்த இடத்துக்கு நீங்கள் போய் அழிக்கலாமே...? கைடின் பல் எல்லாத்தையும் தெரிய பண்ணிவிட்டு எந்த போல்டர் என்ன பைல் பெயர் என பார்த்து அழித்து பார்த்தீர்களா..?

எதுக்கும் உங்கள் வைரஸ்சின் பெயரை ஆங்கிலத்தில் தாருங்கள்... தர்யனில் கொஞ்ச வித்தியாசத்தில் கனக்க இருக்கு...

- KULAKADDAN - 12-17-2004

Trojon horse IRC

- KULAKADDAN - 12-17-2004

w32.spybot.worm

- kavithan - 12-18-2004

KULAKADDAN Wrote:Trojon horse IRC

http://home9.inet.tele.dk/le01/mwav.exe

http://securityresponse.symantec.com/avcen...tools.list.html

- KULAKADDAN - 12-18-2004

நன்றி

http://home9.inet.tele.dk/le01/mwav.exe

மென்பொருள் Norton உடன் பவிக்கமுடியுமா

- kavithan - 12-18-2004

ஆம் என்று தான் நினைக்கிறேன் எல்லம் முயற்சி தான்... செய்து பாருங்கள் எனக்கு இப்ப வைரஸ் இல்லை சில வேளைகளில் 4 அன்ரிவைரஸ் போட்டே செக் பண்ணுவன்...இதுக்கு எல்லாம் பயப்பிட்டு கொண்டு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->