12-19-2004, 06:22 PM
திருப்பாச்சி
By Y.B
<b>நடிப்பு: விஜய், த்ரிஷா
இயக்கம்: பேரரசு
இசை: தினா</b>
<b>கதை</b>
ரௌடியிஸத்தை அழிக்கப்பாடுபடும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை. இதில் ஆக்ஷ்னுடன், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் உண்டு.
<b>நடிகர் - நடிகைகள்</b>
விஜய், த்ரிஷா, பசுபதி, கோட்டா சீனிவாசராவ், யுகேந்திரன், பெஞ்சமின், லிவிங்ஸ்டன், மனோஜ் கே. ஜெயன், விஜயன், மல்லிகா, சாயாசிங் மற்றும் பலர்.
<b>சிறுதுளிகள்</b>
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் இது.
இப்படத்தில் விஜய்யின் தங்கையாக 'ஆட்டோகிராஃப்' மல்லிகா நடிக்கிறார். இந்த வேடத்திற்கு முதலில் பேசப்பட்டவர் நடிகை தேஜா ஸ்ரீ.
வழக்கம் போல ஒரே ஒரு பாடலுக்கு ஆடுகிறார் நடிகை சாயாசிங்.
இப்படத்தின் பாடல்களை, அதன் இயக்குனர் பேரரசே எழுதியுள்ளார்.
இதில் ஒரு பட்டறையில் வேலை செய்யும் தொழிலாளி கேரக்டரில் வருகிறார் விஜய்.
வழக்கமான விஜய் படங்களைப் போல இப்படத்தின் படப்பிடிப்பும், செட் போட்டு நடத்துகின்றனர். இதற்காக மோகன் ஸ்டுடியோவில் பிரத்யேகமான செட் ஒன்றை அமைத்துள்ளனர்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன், விஜய் இணையும் நான்காவது படம் இது.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>