Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏன் இந்த இடைக்கால நிர்வாகம்?
#3
இன்று இடைக்கால நிர்வாக சபை இருந்திருந்தால் விடுதலைப் புலிகள் தமது பகுதிகளுக்குள் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு தற்போது செய்துவருகின்ற உதவிகளை விட பல மடங்கு சிறப்பாக செய்திருப்பார்.

ஆனாலும் இந்நேரத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தனது சீரிய பணியினால் மிகவும் வேகமாக செயற்பட்டதன் விளைவு மக்கள் பெருமளவு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இடைக்கால நிர்வாக சபை கொடுக்கப்பட்டால் போரினால் சேதமடைந்த தமிழர் பிரதேசங்கள் புனரமைக்கப்பட முடியும்.

அனைத்து பிரதேசங்களையும் புனரமைத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்ல முடியும். இதன் காரணத்தினால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இடைக்கால நிர்வாக சபை கேட்கின்றனர்.
S.Nirmalan
Reply


Messages In This Thread
[No subject] - by nirmalan - 12-19-2004, 06:03 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)