12-18-2004, 01:42 AM
யார் இந்துக்கல்லூரியில் தமிழ் ஆசிரியராகவும் சுண்ணாகம் கருணா கல்லிநிலையத்தில் தமிழாசிரியராகவும் சா வே பஞ்சாட்சரம் அவர்களே இருந்து வந்தார். இவரே கரும்புலிகள் இறுவட்டில் சாகத்துணிந்தவர் கூட்டம் என்ற பாடலை எழுதியுள்ளார்

