12-16-2004, 03:17 AM
பகிர்ந்து கொள்ள.. வலைப்பூ இணைப்பைக் கொடுத்தால் போதும்...யுனிக் கோட்டில்தானே பதிவுகள் இருக்கு பெரும்பாலும்... இல்ல ஏன் சிரமப்படுறியள்..வெட்டி ஒட்டி....அதுவும் சரியா ஒட்டாம அவசரத்தில ஒட்டி...படம் கூட ஒழுங்கா இல்ல சில இடங்களில...இப்படியெல்லாம் அவசரப்பட்டு மிணக்கட்டு... தேவையா...???!
அதுபோக "இக்கருத்துக்கள் தொடர்பாக உங்கட கருத்து என்ன" என்று ஒரே ஒரு கேள்வி பொன்னான கையாள தட்டி..அதைக் கருத்தென்று சொல்லி... ஏன் கஸ்டம்....!!!!
உதாரணத்துக்கு உலகத்தில ஒரு செய்தி... பிரித்தானியா தெரியும் தானே இல்ல அதுமட்டும் UK என்று ஆங்கிலத்தில போட்டிருக்க ஒரு தலைப்பில... அதன் உள்துறைச் செயலர் இராஜனாமா.. மிகுதி ஆங்கிலம் பிபிசி இணைப்பு...அப்படியே இதுகளையும் போடலாமே...தேவையானவை போய்ப் பாப்பினம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>