12-16-2004, 01:12 AM
Kanani Wrote:Quote:வளங்கள் அருகிவரும் போது <b>பெண்தகு வள முகாமைத்துவம்,பெண்தகு விவசாயம், பெண்தகு அபிவிருத்தி</b> என ஆரம்பிப்பதிலும் தற்போதே அதைபற்றி சிந்திப்பது நன்மை பயக்கும்
அதென்ன பெண்தகு விவசாயம் பெண்தகு அபிவிருத்தி...
புதுச்சொல்லாக இருக்குது....கொஞ்சம் விளக்குங்கோ :?
புத்தகங்களிலுள்ளது போல் அச்சொட்டாக வரைவிலக்கணம் ??
பெண் தகு- விவசாயம்
ஒருங்கிணைந்த பயி÷, விலங்கு உற்பத்திநுடு நீண்ட காலப்போக்கில் மனிதனின் உணவு உடை தேவையை பூா்த்தி செய்வதுடன் சூழலின் தரத்தையும், மீளப்பெறப்படமுடியாத வளங்களிலிருந்து உச்ச பயன் பெறுவதோடு, இயற்கை உயிா்வட்டங்களை ஒருங்கிணைத்து, பண்ணையின் நிலையான பொருளாதாரத்தை பேணி, விவசாயிகளதும் சமூகத்தினதும் வாழ்கை தரத்தை உயா்த்துவதுமாகும். :wink: :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

