12-16-2004, 01:11 AM
நாங்கள் போய் இவற்றை எடுத்து வரவில்லை... அந்தச் சயந்தன் இங்கும் உறுப்பினர்...அவரே அதை இங்கே எழுதாத போது இங்கு கொண்டு வந்த நீங்கள் தான் இவற்றையும் அங்கு சேர்க்க வேண்டும்...மற்றும்படி எமக்கெல்லாம் அது தேவையற்ற விடயம்...!
நீங்கள் கருத்துக்கள் கொண்டு வரும் போது அதை ஏன் கொண்டு வந்தீர்கள் என்ன நோக்கம் கருதிக் கொண்டு வந்தீர்கள் அக்கருத்துக்கள் தொடர்பாக உங்கள் பார்வை என்ன என்று எதிலும் தெளிவாகக் குறிப்பிடுவதில்லை...ஏதோ காகங்கள் குருவிச்சை விதை தூவுவது போல தூவித் திரிவதால் எந்த அர்த்தமும் இல்லை... கருத்துக்கும் உங்களின் சேவைக்கும்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>